Indian Flag Recipe/ Independence Day Recipe/Indian Flag Agar Agar/ Samai...
2. தேசிய கொடி அகர் அகர்
தேவையான பொருட்கள்
அகர் அகர் – 5 கிராம்
பால் – 200 மில்லி
தண்ணீர் – 100 மில்லி
சர்க்கரை - 50 கிராம்
அகர் அகரை தண்ணீரில் ஊரவைத்து அத்துடன் பால் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.
காய்ச்சிய அகர் அகரை முன்று பிரிவாக முன்று டம்ளரில் ஊற்றி இரண்டு டம்ளரில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலக்கவும்.
இப்போது மூன்று டம்ளரில் உள்ள அகர் அகரையும் ஐஸ் கீரிம் மோல்டில் தனித்தனியாக ஊற்றி ஓரு மணி நேரம் குளிரவைக்கவும்.
மேலே இனைக்கப்பட்டுள்ள முழுவீடியோவையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர்செய்யவும்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா