இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
சமையல் அட்டகாசங்கள்
.#hakkadiTips/ தக்கடி பிரியாணி மாதிரி கிடையாது/தக்கடிக்குடிப்ஸ் by jaleelakamal
தக்கடி
திக்கடி
தக்குடி
#Thikadi#thakudi
கொழுக்கட்டை
மட்டன் கொழுக்கட்டை டிப்ஸ்
மீதியான கறி சால்னாவில் கறி கொழுக்கட்டை / கறி தக்குடி / மட்டன்/Samaiyal_attakaasam by Jaleelakamal
https://youtu.be/hgXhwN-R_gI
விண்டு போகாமல் கொழுக்கட்டை செய்வது எப்படி ?
இஸ்லாமிய இல்ல கல்யாண விருந்துகளில் இடம் பெறும பல உணவு வ்கைகளில் இந்த தக்கடி/தக்குடியும் ஒன்றும். பெரும்பாலும் இதை மட்டன் எலும்புடன் சேர்த்து செய்வார்கள். இறாலிலும் செய்யலாம்.
Instagram - Jaleela_k (jaleelakamal)
Pinterest - Jaleelabanu
Twitter - Jaleelabanu
இது உருது முஸ்லீம்கள் வீட்டில் விஷேஷமாக செய்யும் ஒரு ஸ்பெஷல் ஸ்வீட், சென்னையிலும் பரவலாக கல்யான வீடுகளில் செய்யும் பல இனிப்பு வகைகள் அதாவாது மிட்டாகானா, பிரட் ஹல்வா ,கேசரி, பீர்னி போல இந்த முத்தஞ்சனும் ஒன்று இது ரொம்ப ரிச் ஸ்வீட் .
பால் அரை லிட்டர்
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
நெய்
பாதம் பிஸ்தா முந்திரி அரைவை 100 கிராம்
பால் ஏடு
பால் கோவா
பாசுமதி அரிசி 100 கிராம்
முந்திரி 100 கிராம்
இதில் சேரும் வகைகளோ பல விதம் பால், அரிசி, பால்கோவா , பால் ஏடு , எல்லாம் கலந்து அதாவது ராப்டி ப்லஸ் பீர்னி & மிட்டகானா எல்லாமே சேர்ந்த்து.
please click below link and watch subscribe and share
நம்ம அறியாமல் தீடீரென கையில் காய்கறிகள் நறுக்க்கும் போது கை வெட்டி கொள்ளும் அப்போது கட்டுக்கு அடங்கமல் பீறிட்டு வரும் இரத்ததை உடனே கட்டு படுட்த இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீடியோவை கிளிக் செய்து பார்த்து மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
#அவள்கிச்சனில் 2020 பிப்ரவரியில் வெளியான என்னுடைய 10 ரஜ்மா குறிப்புகளில் ஒரு ரெசிபி ராஜ்மா மினி ஸ்லைடர் அதாவது உலகில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பர்கர் வெஜ் பர்கர் அதை ராஜ்மாவிலும் செய்யலாம்.
இந்த லாக்டவுன் நேரத்தில் இது போல உணவக ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
இரத்த விருத்திக்கு , கேன்சர் செல்களை சரி செய்ய இந்த ரெட் கிட்னி பீன் உதவுகிறது இதை சாலட் ஆகவும் சுண்டலாகவும் செய்து சாப்பிடலாம்.
அரேபியர்களின் கப்ஸா ரைஸ் சமைப்பது எப்படி? அரபு நாடுகளில் அவர்கள் அன்றாடன் உண்ணும் உணவு வகைகளில் இந்த கப்ஸா சாதம்(ரைஸ்) மு...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.