20 நிமிடத்தில் சட்டுன்னு பொங்கல் |Pongal Sambar in Nutricook # சௌசௌ sambar pongal by Jaleelakamal
Tweet | ||||||
இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
Tweet | ||||||
Tweet | ||||||
Tweet | ||||||
Tweet | ||||||
Tweet | ||||||
Tweet | ||||||
Tweet | ||||||
Tweet | ||||||
கடல்பாசியில் சர்க்கரை மற்றும் கண்டெண்ட் மில்க் சேர்த்து செய்வோம், சர்க்கரை வியாதிகாரகள் அதிகமாக சாப்பிட முடியாது அதற்கு என்ன செய்யலாம். ஒரு சேன்ஞ் க்கு கருப்பட்டி சேர்த்து செய்யலாம்.
Friends please click below link and shupport by subscribe like share
கருப்பட்டி கடல்பாசி/ Jaggery Agar agar
தேவையான பொருட்கள்
Thick coconut milk or தேங்காய் தண்ணீர் - 150 மில்லி
தண்ணீர் - 150 மில்லி
கடல் பாசி – 5 கிராம்
கருப்பட்டி வெல்லம் - 50 கிராம்
( தேவைக்கு கூட்டி போட்டுகொள்ளலாம்)
உப்பு - அரை சிட்டிக்கை
செய்முறை
கருப்பட்டியை சிறிது தண்ணீரில் தூள் செய்து போட்டு காய்ச்சி வடிக்கட்டி வைக்கவும்.
தண்ணீர் + coconut milk or தேங்காய் தண்ணிரில் கடல் பாசியை உதிர்த்துபோட்டு 10 நிமிடம் ஊறவைத்து
நன்கு கரைய காய்ச்சவும்.
கருப்பட்டியை சேர்த்து சூடு படுத்தி ஒரு சதுர வடிவ டப்பாவில் ஊற்றீ ஆறவைத்து குளிரூட்டியில் வைத்து குளிர வைத்து தேவைக்கு துண்டுகள் போட்டு சாப்பிடவும்.வித்தியாசமான ருசியில் அருமையாக இருக்கும்.
Tweet | ||||||
தேவையானவை
பொடித்த நொய் (அரிசி பொடித்த்து) – அரை டம்ளர்
பாசி பருப்பு – இரண்டு மேசைகரண்டி
கேரட் – ஒரு சிறிய துண்டு
மஷ்ரூம் - 50 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
எண்ணை + நெய் - 1 தேக்கரண்டி
பட்டை - 1
பச்ச மிளகாய் – ஒன்று
உப்பு – தேவைக்கு
பொடியாக அரிந்த இஞ்சி - அரை ஸ்பூன்
பொடியாக அரிந்த பூண்டு - முன்று
கொத்துமல்லி தழை – சிறிது
புதினா – சிறிது
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
கடைசியாக தாளிக்க
எண்ணை + நெய் - இரண்டு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஆறு எண்ணிக்கை
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு சின்ன கொத்து
கொத்து மல்லி தழை - கைக்கு ஒரு கொத்து
செய்முறை
அடுப்பின் மீது குக்கரை ஏற்றி எண்ணை ஊற்றி சிறிது காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்து வெங்கயம் + கேரட்டை போட்டு வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை அடங்கியதும், கொத்துமல்லி புதினா, தக்காளி,பச்சமிளகாய் என்று ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும்.
தக்காளி மடங்கியதும் மஷ்ரூமை நான்காக வெட்டி சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள், சேர்த்து நன்கு கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து நன்கு மசாலா கூட்டாகும் வரை வேக வைத்து தண்ணீரை 4 டம்ளர் அளவிற்கு ஊற்றி கொதிக்க விட்டு கொதி வந்ததும் தேங்காய், அரிசி + பாசிபருப்பை தட்டி கட்டி பிடிக்காமல், அப்ப அப்ப கிளறி விட்டு குக்கரை மூடி இரண்டு முன்று விசில் வந்ததும் இரக்கவும். ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கி கட்டி பிடிக்காமல் கிளறி விட்டு கொதிக்க விடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கிளவும்.
அரிசி பருப்பு இரண்டும் வெந்து கஞ்சி பதம் வந்ததும் இரக்கவும்.
கடைசியாக எண்ணை + நெய் விட்டு சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கொத்துமல்லி கருவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சி யில் கொட்டி மீண்டும்கொதிக்க விட்டு இரக்கவும்.
Tweet | ||||||
Tweet | ||||||
Tweet | ||||||
CHENNAI PLAZA
No, 277/30 Pycrofts Road,
1st Floor, (opp:shoba cut piece)
Triplicane ,
Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Ansari - 00 91 95660 44092
00 971 55 9608954
00 971 55 9608961
Dubai.
Email id: chennaiplazaik@gmail.com
feedbackjaleela@gmail.com
website:http://www.chennaiplazaki.com/
www.chennaiplazaik.com
Facebook Page: https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
Hi Friends In this video i have shared how to use nutri cook and How to cook sambar and pongal in Nutricook Please Click below link and see...