இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
6. Name ;Sister's kitchen Channel Name : https://www.youtube.com/channel/UCHQ-... Recipe : Trending wheat flour gulanb jamoom Chennai plaza Dubai Burka Ladies innerwear Women's Wear for order 00971 55 9608954
Eid Special mutton Biriyani/Muslim marriage mutton biriyani samaiyal aattakaasam by Jaleelakamal 16பேருக்குசெய்யகூடியமட்டன்பிரியாணி இந்த ரமலானுக்கு இந்த மட்டன் பிரியாணி செய்து பாருங்கள் இந்த பிரியணியின் வாசனை எட்டு வீட்டு கதவை தட்டும் முஸ்லீம் வீடுகளில் செய்யும் பாரம்பரிய மட்டன் பிரியாணி காரத்துக்கு ஒரு தூள் மட்டுமே samaiyal attakaasam - https://youtu.be/Pg4HgyHN_X4 Most requested video, Muslim home mutton biriyani for 16 persons , Hope it will useful for all, Kindly like share subscribe.
பாரம்பரிய முஸ்லீம் கல்யாண பிரியாணி/Tradition Muslim Marriage Biriyani & Eid Biriyani Dindigul Thalapakati Biriyani https://youtu.be/KsffD0A15uc
மீன் மிட்டா
தேவையான பொருட்கள்
சீலா மீன் - அரைகிலோ
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - அரை கட்டு
பட்டை - ஒன்று
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணை - ஐந்து தேக்கரண்டி
பச்சமிளகாய் - இரண்டு
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
samaiyalattakaasam.blogspot.com
செய்முறை
மீனை சுத்தமா கழுவி முள்ளில்லாமல் பிரித்தெடுக்கவும்.
எண்ணையை காய வைத்து பட்டையை போட்டு வெங்காயத்தை பொடியக அரிந்து வதக்கவும் வதக்கி இஞ்சி பூன்டு பேஸ்ட் சேர்க்கவும்.
பிறகு பாதி கொத்து மல்லி தழை போட்டு தக்காளி சேர்த்து வதக்கி பச்சமிளகாய்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா, உப்பு போட்டு நல்ல வதக்கவும்.
பிறகு மீனை முள் இல்லாமல் அரிந்து சேர்த்து தேங்காய் பாலையும் ஊற்றி இரண்டு கப் தண்ணீரும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து நல்ல கொதித்து கூட்டானதும் இரக்கி கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
ரெட் கலரில் பார்க்கவெ நல்ல இருக்கும் கூட்டுடன்.
இதற்கு புளி தேவையில்லை.
சுவையான மிட்டா மீன் ரெடி.
தோலுடன் உள்ள் சிக்கன் விங்ஸை எலுமிச்சை அரை பழம் சேர்த்து நன்கு கழுவவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, அரபிக் ஜாத்தார் மசாலா, ஆலிவ் ஆயில், மிளகு தூள், வினிகர், உப்புசேர்த்து நன்கு பிசரி 3 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும்.
பிறகு எலக்ரிக் கிரில்லில் பட்டர் தடவி இரண்டு புறமும் திருப்பி போட்டு கிரில் செய்து எடுக்கவும்.
சமையல் அட்டகாசம் யுடுயுப் சேனலைகிளிக் செய்து கானொளியாக கானலாம்.
முகல்லாபியா அரபிக் இனிப்பு ரெசிபி
நாம பயன் படுத்தும் ஜெல்லி, கேரமல் கஸ்டட் போல முகலாபியா ரெடிமேட் பாக்கெட்டும் கிடைக்கிறது.
அதில் தான் இந்த ஈசி டெசர்ட் செய்துள்ளேன்.
அன்பு சகோதர சகோதரிகளே
அனைவருக்கும் இனிய ரமலான் முபாரக்
தேவையானவை
முகல்லாபியா - 85 கிராம் பாக்கெட் ஒன்று
பால் - 475 மில்லி
மேலே டாப்பிங் செய்ய
மாதுளை முத்துக்கள்
ரோஜா குல்கந்து
ரூ ஆப் ஷா
அகர் அகர்
செய்முறை
ஸ்டெப் - 1
முகலாபியா பவுடரை ஒரு சிறிய கப் பாலில் கலக்கி , ஒரு பேனில் ஊற்றி அத்துடன் மீதி உள்ள பாலையும் சேர்தது கட்டியில்லாமல் காய்ச்சவும்.
கொத்து கலவை இறுகி வரும் போது அடுப்பை ஆஃப் செய்து நான்கு சம பவுளில் முக்கால் பாகம் வரை ஊற்றவும்.
ஸ்டெப் - 2
மேலே செய்யும் டாப்பிங நட்ஸ் தூவியும் செய்யலாம் , இல்லை உங்களூக்கு இரண்டு கலரில் லேயர்களாக வேண்டும் என்றால் நான் செல்லியுள்ளது போல செய்யால்.
மாதுளை முத்துகள் 3 மேசைகரண்டி, ரோஜா குல்கந்து சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும் , அரைத்ததை வடிகட்டவும்.
அகர் அகர என்னும் கடல் பாசியை சிறீது தண்ணீரில் ஊற வைத்து அதில் அரைத்து வடிகட்டிய கலவையை சேர்த்து நன்கு காய்ச்சவும். கடைசியாக ரூ ஆஃப் ஷா சேர்த்து கலக்கி இரக்கவும்.
சிறிது ஆறவிட்டு, ஏற்கனவே ஊற்றிவைத்து இருக்கும் 4 முகலாபியா வின் மேலெ இந்த மாதுளை குல்கந்து டாப்பிங்கை பரவலாக ஊற்றவும்.
அதன் மேலே விரும்பிய நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
1. குல்கந்து உங்களிடம் இல்லை என்றால் சேர்க்கவேண்டாம், மாதுளை மட்டு போதுமானது.
2. அகர் அகர் சேர்ப்பது , டாப்பிங் செட் ஆகதான் , அகர் அகர் இல்லை என்றால் ஜெலட்டினும் சேர்த்து செய்து செட் ஆக்கலாம்.
3. முகலாபியா பாக்கெட் கிடைகாதவர்கள். 3 டீஸ்பூன் கார்ன் ப்ளார் மாவை பால் சேர்த்து ஆரஞ்ச் எசன்ஸ் மற்றும் சர்க்கரை ச் சேர்த்து சேர்த்து காய்ச்சவும்.
சேமியா கேசரி தேவையான பொருட்கள் சேமியா = ஒரு கப் சர்க்கரை = கால் கப் முந்திரி, பிஸ்தா = இரண்டு மேசை கரண்டி கேசரி கலர் பொடி = ஒரு சிட்டிக்கை...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.