Saturday, November 13, 2010

கைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க.
மருதாணி இல்லாத பெருநாளா? ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம்
வாஙக வித விதமான டிசைன் மெயிலில் வந்த்து. எனக்கு அந்த அளவுக்கு டிசைன் போட தெரியாது, இத ஆனா போட்டு விடுவேன் எப்படிய்யோ கைய நிரப்பி விட்டுடுவேன்.
இத பார்த்து டிசைன் போட்டு கொள்ளுஙக்ள்.
உடல் சூட்டை தணிக்கும் மருதானி, உள்ளங்கையில் வைப்பதால் மூளைக்கும் நல்லது. சூப்பர் சூப்பர் டிசைன்கள் போட ஈசியா சிம்பிளாகவும் இருக்கிறது.29 கருத்துகள்:

LK said...

design nalla irukku sago

Mohamed Ayoub K said...

இந்த விளையாட்டுக்கு நான் வரலை,நீங்கள் என்னதான் மருதாணியை பேப்ப்பரில் சுற்றி வைத்து டிசைன் போட்டாலும் காடு கரைன்னு அழைந்து தோட்டம் ஏறிக் குதித்து பச்சை பசைனு மரத்தில் மொய்த்து நிக்கும் இலையைக் கொண்டு வந்து அமியில் அரைத்து கம கமன்னு வாசத்துடன் பெருநாள் வருவதற்கு முன்பு உள்ள ராத்திரியில் கையில் அப்பிக்கிட்டு அல்லது பலகோலங்கள் இட்டுக் கொண்டு......தூங்கினால் ....அப்படித்தான் வரும் தூக்கம்.

உங்களின் டிசைன் நல்லா இருக்கு அதுக்காக துபாயில் தோட்டம் ஏறிக் குதித்தா மருதாணி புடுங்க முடியும்.

வாழ்த்துக்கள்

இமா said...

முதலாவது கையும் முதலாவது காலும் ரொம்பப் பிடிச்சு இருக்கு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி.

மங்குனி அமைச்சர் said...

பஸ்ட்டு டிசைன் சிம்பிளா அழகா இருக்கு மேடம்

ஆமினா said...

மாடல் யாரு ஜலீலாக்கா?அழகான வரிகள்! வாழ்த்துக்கள்....

ஆமினா said...

/மெயிலில் வந்ததவைகளா? எல்லாமே ஈசியான டிசைனா இருக்கு. வரும் பெருநாளுக்கு இதுல இருந்து தான் ஒன்ன சுட்டு போடணும் :)

Priya said...

வாவ், சூப்பர்ப் டிசைன்ஸ்! நன்றி!

Chitra said...

Super. bookmarked. will try .its my long time wish :)

சாருஸ்ரீராஜ் said...

எல்லா டிசைனும் அருமை

asiya omar said...

அருமை ஜலீலா.

பாரத்... பாரதி... said...

அழகு..

ஜெய்லானி said...

அழகான டிஸைன்கள்..!! :-))

Gayathri's Cook Spot said...

Cute designs.

தெய்வசுகந்தி said...

Good designs.யாராவது போட்டு விட்டா கையைக்காட்ட நான் ரெடி!

angelin said...

romba nalla irukku.
yaaravadhu pottu vittaal romba romba nallarukkum

ம.தி.சுதா said...

ஆஹா அருமையாக இருக்கிறது...

R.Gopi said...

Fantastic designs....

Looks so good Jaleela.....

Which design is your choice?

Divya Vikram said...

Nice design collections.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாவ்.. எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.. என் மனைவிக்கு இதுமாதிரி டிசைன் போடுவதென்றால் ரொம்ப இஷ்டம்.

ஸாதிகா said...

நன்றாக உள்ளது.மருதானி என்ரதுமே எனக்கு ஜலி ஞாபகம்தான் எப்பொழுதும் வரும்.ஏனெனில் மருதானி நிறம் காணாத ஜலியின் கைகளைப்பார்க்கவே முடியாதே!

எம் அப்துல் காதர் said...

எல்லா டிசைனும் நல்லா இருக்கு ஜலீலாக்கா!!

தங்களுக்கும் தங்களின் குடும்பாத்தார் அனைவர்களுக்கும் ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!

angelin said...

happy eid to you and your family

kavisiva said...

டிசைன்ஸ் எல்லாம் அழகா இருக்கு ஜலீலாக்கா! இந்த முறை தீபாவலி பார்ட்டிக்காக டிசைன் தேடிக் கொண்டிருந்தேன். இப்போ கிடைச்சிடுச்சு. போட்டு அசத்திட வேண்டியதுதான்.

ஹி ஹி கடையும் விரிக்கறோம்ல.கைக்கு 5டாலர்தான் கட்டணம் வரவங்க வாங்க :)

Mohamed Ayoub K said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,

vanathy said...

akka, super designs.

R.Gopi said...

//November 14, 2010 12:17 PM
ஸாதிகா said...
நன்றாக உள்ளது.மருதானி என்ரதுமே எனக்கு ஜலி ஞாபகம்தான் எப்பொழுதும் வரும்.ஏனெனில் மருதானி நிறம் காணாத ஜலியின் கைகளைப்பார்க்கவே முடியாதே!//

********

ஹை...ஹை...ஹை....

அப்படியா? ஜலீலா பற்றிய புதிய செய்தி சொன்ன ஸாதிகாவிற்கு மிக்க நன்றி....

Sangeetha Nambi said...

Lovely designer u r :)

Shabeetha Sharbudeen said...

ஹாய் ஜலீலா மேடம்... இன்னைக்கு தான் உங்களோட ப்ளாக் வந்தேன். ரொம்ப நல்ல முயற்ச்சி.. எல்லா விஷயங்களும் ஒரே இடத்தில்,,, நல்லா இருக்கு மேடம். மெஹந்தி டிஸைன்ஸ் எல்லாம் சூப்பர்,

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா