தேவையனவை
கடல் பாசி - ஒரு கை பிடி அளவு
தண்ணீர் - இரண்டறை டம்ளர்
மேங்கோ டேங்க் - இரண்டு மேசை கரண்டி
மேங்கோ எசன்ஸ் - இரண்டு துளி
இனிப்பு மாங்காய் - முன்று துண்டுகள்
சர்க்கரை - 50 கிராம்
கடல் பாசியை கழுவி இரண்டறை டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து காய்ச்சவும்.
நல்ல கரைந்து வரும் போது சர்க்கரை டேங்க் பவுடர் மாம்பழ எசன்ஸ் சேர்த்து கலக்கி ஒரு சதுர வடிவ கண்டெயினரில் ஊற்றை மாங்காய் துண்டுகளை பொடியாக அரிந்து தூவி ஆறவைத்து பிரிட்ஜில் வைக்கவும்.
மாலை நோன்பு திறக்கும் வேலையில் எடுத்து துண்டு போட்டு சாப்பிடவும்.
அருமையான ருசியான சுவையுள்ள இனிப்பு மாங்காய் டேங்க் கடல் பாசி ரெடி.
Tweet | ||||||
21 கருத்துகள்:
Wow such an easy and interesting sweet.. hv never heard abt this method so good..yummy..
ஜலி,சமையலில் பெரிய ஆராய்ச்சியே செய்கின்றீர்கள்.சூப்பராக இருக்கின்றது.
ஜலி,சமையலில் பெரிய ஆராய்ச்சியே செய்கின்றீர்கள்.சூப்பராக இருக்கின்றது.
பார்க்கவே நல்லாயிருக்குங்க. பகிர்வுக்கு நன்றி.
Nice post. looks & sounds interesting
Using Tang is a new tip. Thank you.
Pudding looks fabulous..
வாவ்...ரொம்ப நல்லா இருக்கின்றது...
பல tang flavor உபயோகிக்கலாம் போல
நன்றிங்கோ ...
வாங்க கல்பனா இது நான் புதுசா முயற்சி செய்தது
ஆமாம் ஸாதிகா சமையலறையில் நுழைந்தாலே ஏதாவ்து புது முயற்சி தான் நன்றி ஸாதிகா அக்கா
வாங்க ககோவை 2 தில்லி , மிக்க நன்றி
நன்றி சித்ரா
ஆமாம் சித்ரா எல்லா பிளேவரும் நலல் இருக்கும்.
நன்றி கொ.பே.சி
நன்றி @ பிரியா
நன்றி @ கீதா ஆச்சல்
வாங்க சகோ , ஆமாம் எல்லா பிலேவரும் உபயோக்கிலாம்.
அக்கா கிட்ட சொல்லிடுங்கோ.
கலக்கல் அக்கா
சூப்பர் ஜலீலாக்கா. கடல் பாசியிலயே குறிப்புக்கள் போட்டுக் கலக்குறீங்க.
டாக்டர் ஜலீலாக்கா வாழ்க :-)
நன்றி ஆமினா
நன்றி அதிரா
ஆமாம் இந்த தடவை வித்தியாசமாக நிறைய செய்து பார்த்தாச்சு
ஜெய்லானி
என்ன டாக்டர் ஜலீலாவா
நெஜ டாக்டர் பார்த்தா தூக்கு மாட்டிக்க போகிறார்,
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா