தேவையானவை
தோசை மாவு - இரண்டு பெரிய குழிகரண்டி
கேரட் துருவியது - தேவைக்கு
வெங்காயம் - தேவைக்கு
கொத்துமல்லிகால் கப்,பச்சமிளகாய்-1 கொட மிளகாய் கால் கப்
எண்ணை + நெய் - சிறிது
//
சுந்தந்திர தின ஊத்தாப்பம் அருசுவை மற்றும் தமிழ் குடும்ப , பிலாக் தோழி விஜி செய்தது பார்த்து முன்பு செய்தது.இப்ப தான் போஸ்ட் பண்ண முடிந்தது. என் முறைப்படி செய்துள்ளேன்.//
செய்முறை
தோசை தவ்வாவை காயவைத்து தோசைமாவை ஒரு குழிகரண்டி எடுத்து தடிமனாக ஊற்ற்வும், பாதி வேகும் போது துருவிய கேரட், அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள கொத்துமல்லி, பச்சமிளகாய், கொடமிளகாயை வரிசையாக தூவி சுற்றிலும் எண்ணை + நெய் சிறிது ஊற்றி முடி போட்டு வேகவிடவும்.
வெந்ததும் தோசையை திருப்பி போட்டு இரண்டு நிமிடத்தில் எடுத்து விடவும், திருப்பி போடமலும் எடுக்கலாம்/.
சுதந்திர தின கடல் பாசி
பதிவுலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள். அகிம்சை முறையில் போராடிய காந்திஜீயை நினைவு கூறுங்கள்..
18 கருத்துகள்:
சுதந்திர நாளுக்கு சிறந்த பொருத்தமான சமையல்
படங்கள் அருமை .சுதந்திர தின வாழ்த்துக்கள்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... கலக்கிட்டீங்க ஜலீலாக்கா.
சிம்பிளான ஊத்தப்பம்.
arumayaana uthaappam..
சுதந்திரதின வாழ்த்துக்கள் ஜலீலா.
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
oothaapam enakuthan..
Happy Independence day dear. Nice recipes
கலக்குறீங்க அக்கா......
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
படங்கள் அருமை .
கலராப்பம் + கலர்பாசி சூப்பர் :-))
படங்கள் அருமை .சுதந்திர தின வாழ்த்துக்கள்.
படங்கள் அருமை...இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...
ஜலீலா லேட்டான வருகைக்கு சாரிம்மா. ஒரு மாசம் ஊருக்குபோனேன். அதான் யாரோட ப்ளாக்கும் போக முடியல்லே. வந்ததும் என் ப்ளாக் ல எழுத பிசி ஆனேன்.
இப்பதான் ஒவ்வொரு ப்ளாக்லயும் போயி
படிச்சு பின்னூட்டம் கொடுக்கரேன்.
சூப்பர்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
ஹாய் அருபாவூர்
கோவை நேரம்
அதிரா
ஸாதிகா அக்கா
கல்பனா
இமா அக்கா
தம்பி சிவா
விமிதா
ஆமினா
காஞ்சனா
ஜெய்லானி
சே.குமார்
கீதா ஆச்சல்
அனைவருக்கும் மிக்க நன்றி
லக்ஷ்மி அக்கா பரவாயில்லை வந்தது ரொம்ப சந்தோஷம்
நன்றி பிரியா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா