Token of appreciation from the Healthy Morsels Team
கர்பிணி பெண்களுக்கான ஆரோக்கிய சமையலுக்கு ஈவண்ட்
முன்று பேர் சேர்ந்து நடத்தியதில்என்னுடைய இந்த மட்டன் சூப்பும் தேர்வாகி உள்ளது. மிகவும் சந்தோஷம்
மட்டன் எலும்பு சூப்
அருசுவையில் முதல் முதல் குறிப்பு கொடுக்க ஆரம்பித்ததில் எனக்கு தெரிந்து நான் தான் தனித்தனியாக தலைப்பில் இது கர்பிணி பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, இது சர்கக்ரை வியாதி உள்ளவர்களுக்கு ,டயட் செய்பவர்களுக்கு என்று பிரித்து பிரித்து சுட்டி காட்டி போட்டதாக ஞாபகம். .. அதற்கு பிறகு எல்லோரும் அப்படி போட ஆரம்பித்தனர்.
கர்பிணிபெண்களுக்கு பிள்ளை பெற்றவர்களுக்கு என்று கொடுத்த போது நிறைய பேருக்கு எல்லா குறிப்பும் உதவி இருக்கும்.
ஆனால் பயனடைந்தவர்கள் பலர் நன்றி சொல்லி மெயில் அனுப்பி இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு மனமில்லை..கேட்பதோடு சரி.
யாருக்காக இருந்தாலும் நேரம் ஒதுக்கி எனக்கு தெரிந்ததை சொல்வேன்.
இப்ப அதற்கு தகுந்த மாதிரி இந்த ஈவண்டில் கர்பிணி பெண்களுக்காக நான் நான் கொடுத்த குறிப்பு இடம் பெற்றிருக்கு என்று நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
உங்கள் சப்போர்ட் இல்லன்னா இவ்வளவு குறிப்பு கொடுத்து இருக்கமுடியாது
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி,
இன்னும் கர்பிணி பெண்களுக்கான சத்தான சமையல் மற்றும் மினிமீல்ஸ் கள் போட இருக்கிறேன்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் கருத்தும் ஓட்டுக்களும் மிகவும் உற்சாகத்தை தரும்.
Tweet | ||||||
17 கருத்துகள்:
அஸ்ஸலாமு அலைக்கும்...
மாஷா அல்லாஹ். சூப்பர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
வஸ்ஸலாம்..
இன்னும் இதுப்போல நிறைய கிடைக்க வாழ்த்துக்கள் :-)
உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
சந்தோஷமான வாழ்த்துக்கள் ஜலி.இன்னும் இதுபோல் பற்பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அக்கா.
இன்னும் இதுபோல நிறைய விருதுகள் உங்களுக்கு வரவேண்டும்.
வாழ்த்துகள் ஜலீலா.
மென் மேலும் விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் ஜலீலா..
MASHA ALLAH
Congrates ...
வாழ்த்துக்கள்.
மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள் .இன்னும் இதைபோன்று நிறைய விருதுகள் பெற வாழ்த்துகிறேன் .
இந்த எலும்பு சூப் ரெசிப்பிய செய்து படத்துடன் என் தமிழ் ப்ளாகிலும் போட்டிருக்கேன் .
"பாராட்டுக்கள் சகோ ! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !"
ellam nalla post nanba
come to my blog www.suncnn.blogspot.com
வாழ்த்துக்கள் ஜலீலா.தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி வந்து குவியட்டும்.சமையல் குறிப்பு கொடுப்பவர்கள் பலருக்கு நீங்க முன்னோடியாக இருந்திருக்கீங்க. மிக்க நன்றி.
வாழ்த்துகள் அக்கா.
வாழ்த்துகள் ஜலீலா.
வாழ்த்துகள் ஜலீலாக்கா..
ரொம்ப சந்தோசமா இருக்கு ஜலீலா அக்கா.. மேன்மேலும் விருதுகள் பெற வாழ்த்துவதோடு இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா