Thursday, March 14, 2013

Burj Khalifa - Abaya (Burka) Model




Burj Kalifa -  /Burka/Abaya Model


MP 1362 56





MP 875 54


MP 486 60


MP 335 54


MP 875 52



சென்னை ப்ளாசாவில் புர்கா மற்றும் ஹிஜாப்கள் (Burka available in Wholesale & Retail ) ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.
எல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.
அங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.
சென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்.
****************************

We have different and latest type of Fancy items, Handbags, School Bags, Footwear for ladies and children. Also we have all varieties of Bukha, Hijab, Scrafs, Shauls, cosmetic items, perfumes, Attar, creams like Nivea, Vaseline, etc.. Also we have Hair Stone Clips, Ear Rings, Rings, Electrical and Electronic items like, Rechargeable Emergency Lamps, Iron Box, Hair Dryer, Flasks, Wall Clock, Time Piece, Textiles like Suridhar materials of latest design. Electronic Counting Machines & Hand Counting Machines.

Selling all the items for a very reasonable price.
Ladies Tailoring and Xerox also available.

We do have Tailors for stitching for Ladies Garments.

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Near (EA/Marina Beach/Rathna Cafe)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497
Mr.Kamaluddin: 00971 50 5453400
feedbackjaleela@gmail.com


மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை கிளிக்கவும்.




7 கருத்துகள்:

சிராஜ் said...

உலகத்தில இருக்க எல்லா கல்லும் இந்த புர்காகளில் தான் இருக்கு....

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த முறை சென்னை வரும்போது வருகிறேன்...

ஆமினா said...

ஈபிள் டவர் புர்காவா :-)

Jaleela Kamal said...

தம்பி சிராஜ் உலகில் எத்தனை கல்லு இருக்குன்னு எண்ணி பார்த்து இருக்கீங்களா???/

வருகைக்கு மிக்க நன்றி
சென்னையில் இருந்தும் இன்னும் கடைக்கு போகல்..

Jaleela Kamal said...

தனபாலன் சார் கண்டிப்பாக போய் வாங்க

Jaleela Kamal said...

ஆமினா இது துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா டவர்.. அந்த மாடல்

ஸாதிகா said...

பர்தா நன்றாக உள்ளதே.நான்தான் இப்படி கல்வைத்த ஜிகு ஜிகு புர்கா உபயோகப்படுத்துவதில்லை.