Thursday, March 28, 2013

மினி மீல்ஸ் - South Indian Mini Thaliஇந்த மினி மீல்ஸ் எனக்கும் என் பையனுக்கும் ரொம்ப பிடிக்கும், நேரம் கிடைத்தால் இது போல் வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடுவது.
கிழே எல்லா லின்குகலும் இருக்கு, பார்ர்த்து உங்கள் பொன்னான கருத்தை தெரிவிக்கவும்.


கேசரி லட்டு குழ்ந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
நெய் குறைவாக சேர்த்து செய்து இந்த லட்டுகளை லன்ச் பாக்ஸுக்கும் அனுப்பலாம்.


லெமன் ரைஸ்  - எலுமிச்சை சாதம் இந்த கோடை வெயில்லு உடலுக்கு தரும் புத்துணர்வு, எங்க வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவது. இதற்கு சரியான காம்பினேஷன் மசால் வடை தான்தயிர் சாதம் ஆகா வயிறுக்கு என்ன ஒரு இதம், நான் செய்யும் இந்த தயிர் சாதம் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.


ஆபிஸ்க்கு எடுத்து செல்ல மசலாவை மட்டும் வறுத்து திரித்து கொண்டு குக்கரில் ரொம்ப சுலமாக செய்யும் சாதம் இது. நிமிஷத்தில் ரெடி ஆகிடும்.
சேனையா? கருனையா? வடை சாப்பிட சாப்பிட எத்தனை உள்ளே போகுதுன்னே தெரியாது
Linking to Faiza's Passion on plate
19 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான சுவையான பதிவு.

எல்லாமே அருமை. பசியைக்கிளப்பி விட்டுவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு தவிர எதுவும் எனக்குப்பிடிக்கது. .

காட்டியுள்ல மற்ற எல்லாமே மிகவும் பிடித்தமான ஐட்டங்கள்.

வாழ்த்துகள்.

இளமதி said...

ஜலீலாக்கா....
அருமையான மினி மீல்ஸ்!!!
சூப்பரா இருக்கு எல்லாமே..

எனக்கு பெரீய குறை அக்கா. நீங்க போடுற புது போஸ்ட் எதுவுமே எனக்கு றீடேர்ஸ் லிஸ்ட்ல காட்டுறதில்லையே... ஏன்...:(
அதனாலே உங்க புதுப்பதிவுகளை நான் தவற விட்டுடுறேன். மத்தவங்களின் பதிவுகள் உடனுக்குடன் வருகிறதே...

என்னுடைய புதுப்பதிவுகள் உங்களுக்கு உடனுக்குடன் வருகிறதா?
இதை எப்படி தீர்க்குறது... ம்ஹும்ம்ம்ம்....

enrenrum16 said...

மினி மீல்ஸா... அப்ப உங்க வீடு மினி ஹோட்டலா... ஹா..ஹா...ஹா.. இதைப் பார்த்தா அம்மான்னா இப்படில்ல இருக்கணும்னு என் பையன் சொல்வான்..அவ்வ்வ்... ஹனீஃப் லக்கி மகன்... :)

priyasaki said...

மினிமீல்ஸ் மிக உபயோகமானதொன்று எனக்கு. அதை ஒரே இடத்தில் தந்தமைக்கு நன்றி. நிச்சயம் செய்கிறேன். சேனைக்கிழங்கு?? வடை புதிது.!எனக்கு

Asiya Omar said...

மிக அருமை ஜலீலா.அப்படியே ப்லேட்டை அனுப்பி விடுங்க,எத்தனை நான்வெஜ் சமைத்தாலும் என்னோட ஃபேவரைட் இது மாதிரி உணவுகள் தான்..

Jaleela Kamal said...

எனக்கும் தான் ஆசியா,

நான் வெஜ் சமையலை விட வெஜ் சமையலை மிகவும் விரும்பி சமைப்பேன்.

Jaleela Kamal said...

பானு இன்னும் இது போல் நிறைய மினி மீல்ஸ் போஸ்ட் பண்ணாமல் இருக்கு

எனக்கும் ஹனீபுக்கும் மினி மீல்ஸ் ரொம்ப பிடிக்கும்.

Jaleela Kamal said...

பிரிய சகி உங்களுக்கு பயன் படுவ்து குறித்து மிகவும் சந்தோஷம்,

Jaleela Kamal said...

இளமதி என்ன செய்வது யாருக்குமே என் போஸ்ட் டேஷ் போர்டில் வருவதில்லை

என் ப்ளாகை ஒரு முறை அன் பாலோ செய்து ட்டு மறுபடி ப்லோ செய்தால் வரும்

Jaleela Kamal said...

கோபு சார் மிக்க நன்றி

மாதேவி said...

அருமையான மினி மீல்ஸ்.

'பரிவை' சே.குமார் said...

மினி மீல்ஸ் படங்களைப் போட்டு...
ம்...
வயிறு பசிக்குதா எரியுதான்னே தெரியலை...

பாக்கும் போதே சாப்பிடத் தோணுது அக்கா..

ஸாதிகா said...

அருமையான் வெஜ் தாலி.சூப்பராக உள்லது.

Ranjani Narayanan said...

தினகரன் வசந்தம் இதழில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஜலீலா!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்று 24.03.2013 வலைச்சரத்தில் தங்களையும், தங்கள் வலைத்தளத்தையும் சிறப்பித்துப் பேசியுள்ளார்க்ள்.

என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்தூகள் + பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_363.html) சென்று பார்க்கவும்... நன்றி...

மனோ சாமிநாதன் said...

மினி மீல்ஸ் சாப்பாட்டில் எல்லா குறிப்புகளுமே அருமை ஜலீலா!!

Neelambaram said...

Love your blog! Happy to follow you, you can visit my blog when you find time :)
http://kitchenista-welcometomykitchen.blogspot.com

ADHI VENKAT said...

அருமையான சாப்பாடு. அப்படியே அனுப்பி வெச்சிடுங்க...:)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா