Saturday, March 30, 2013

ரவா கேசரி வித் பைனாப்பிள் - 2 /Rava Keesari with Pineapple








சாஃப்ரான் கேசரி இது என் தோழி கீதாவின் கேசரி

ஏற்கனவே இங்கு பைனாப்பிள் கேசரி போட்டு இருக்கிறேன்.அது என் தங்கை பஷிரா வின் குறிப்பு சரியான நெய் அளவுடன்.





தேவையானவை


அரை டம்ளர் ரவை
சர்க்கரை கால் டம்ளர்
பைனாப்பிள் துண்டுகள் கால் டம்ளர்
சாப்ரான் - 2 பின்ச்
முந்திரி 6
உப்பு 1 பின்ச்
யெல்லோ கலர் பொடி - 1 பின்ச்
பைனாப்பிள் எசன்ஸ் - ஒரு துளி






செய்முறை

முந்திரியை சிறிது பட்டரில் வறுத்து எடுத்து கொண்டு, அதில் ரவை ஏலக்காய் போட்டு வறுக்கவும்.
மற்றொரு அடுப்பில் ஒன்னேகால் டம்ளர் தண்ணீரை கொதிக்கவிடவும்.




வறுத்து கொண்டுள்ள ரவை சிறிது சிவற ஆரம்பிக்கும் போது கொதித்து கொண்டுள்ள வெண்ணீரை ஊற்றி கிளறி
உடனே சாஃப்ரான், உப்பு , சர்க்கரை , கலர் பொடி அனைத்தையும் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி கடைசியாக முந்திரி சேர்த்து இரக்கவும்.
சுவையான பைனாப்பிள் மனத்துடன் சட் பட் கேசரி ரெடி

முன்றுhttp://h4hemh4help.blogspot.in/2013/03/wtml-march-2013.html பேர் சாப்பிடலாம்.


gayathri's walk through memory lane hosted bu hema

Jaleela - Ragi cake
(Nice Combo of Innovation Jaleela)



இந்த அவார்டு போன மாதம் போஸ்ட் செய்த குறிப்புக்காக விஜி கொடுத்தது


இங்கு செய்துள்ளது அவசரத்துக்கு கொஞ்சமாக கிளறும் கேசரி, பட்டர் சேர்த்து செய்தது

.

போனவாரம் ஹதராபாத் சிக்கன் பிரியாணி, சால்டட் பூந்தி ரெய்தா, சிக்கன் ஷேலோ ப்ரை. இது வரை காலை செய்து வைத்து விட்டு ஆபிஸ் போய் விட்டேன். மதியம் சாப்பிடும் போது இனிப்பு கூட இருந்தால் நல்ல இருக்குமேனனு 7 நிமிடத்தில் இந்த கேசரி ரெடி.வந்து லஞ்ச் பிரேக்கில் இதை செய்து நானும் ஹனீபும் சாப்பிட்டு விட்டு கடைசியாக அந்த கின்னத்தில் இருப்பது என் கணவருக்கு..
பட்டர் & பைனாப்பிள் ரவா கேசரி

சில நேரம் தீடீர் விருந்தாளி யார்  வந்தாலும் உட்னே சட்பட் கேசரி + பஜ்ஜி செய்ய இந்த கேசரி முறை உதவியாக இருக்கும்.






நிறைய பேர் இங்கு கமெண்ட் போட முடியாதவர்கள் அங்கு கமெண்ட் டோ உங்கள் கருத்தோ, சமையல் சம்பந்த பட்ட சந்தேகமோ கேட்கலாம்.

என் பையன் ஹாஸ்டலில் கேண்டீனில் சாப்பிட்டு கொண்டு இருப்பதால் நான் புர்கா பதிவுகள் மட்டும் தான் பேஸ்புக்கில் பதிந்து வந்தேன்.
அவர் படிப்பும் முடிய போகுது,இன்னும் கொஞ்சம் நாளில் இங்கு வந்தாலும் வருவார்.
என் பையனுக்கு துஆ செய்யுங்கள்
 அதுவும் இல்லாமல் நிறைய ஈவண்டுக்களுக்கு பேஸ்புக்கில் தான் லிங்க் கொடுக்க சொல்கிறார்கள். ஆகையால் இனி முடிந்த போது அங்கு இந்த லின்குகளை கொடுக்கிறேன்.



புர்கா ஆர்டர் விபரம் ஏதும் தேவைபட்டாலும் அங்கேயே கேட்கலாம்.








ஆர்டர் செய்தால் எங்கு வேண்டுமானாலும் அனுப்பி வைக்க ரெடி

6 கருத்துகள்:

கோவை நேரம் said...

சாஃப்ரான் அப்படின்னா என்ன...
இன்னிக்கு நான் கூட கேசரி பண்ணினேன்,,,பைனாப்பிள் ஃபிலேவர் எசன்ஸ் போட்டு ..ரொம்ப நல்லா இருந்தது..

திண்டுக்கல் தனபாலன் said...

ரவா கேசரி வித் பைனாப்பிள் சூப்பர்...

இன்று உங்கள் முகநூல் பக்கத்தை Like செய்து விட்டேன்... நன்றி...

Jaleela Kamal said...

saffran - குங்குமப்பூ

கோமதி அரசு said...

ரவா கேசரி நன்றாக இருக்கிறது.

மாதேவி said...

அவார்டு வாழ்த்துகள்.

ஸாதிகா said...

அவார்டுக்கு வாழ்த்துக்கள் ஜலி.கேசரியில் பைனாப்பிள் போட்டால் மணம் ஊரைக்கூட்டுமே!

உங்கள் மகனின் இலட்சியம்,ஆசை,அனைத்து நிறைவேறி ஈருலகிலும் மேலான இடம் கிடைக்க வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.இதே நிலையில் இருக்கும் என் மகனுக்காகவும் துஆ செய்யுங்கள்!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா