உடலில் உள்ள இரத்ததின் அளவை உடனே அதிகரிக்கனுமா வாங்க இந்த சமைத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக உட்னே ஹிமோகுலோபின் லெவல் கூடும்.
சுவரொட்டி என்னும் மண்பத்தை, இது ஆட்டு உறுப்புகளில் மட்டன் , கால் பாயா, குடல் போல இதுவும் ஒரு பகுதி ரொம்ப அருமையான இரத்தத்தின் அளவை அதிகரிக்க சூப்பரான உணவு இது.
மன்பத்தை / சுவரொட்டி
- Spleen Fry
சுவரொட்டி
– கால் கிலோ
சில்லி
பவுடர் – ஒரு மேசைகரண்டி
உப்பு
– தேவைக்கு
மிளகு
தூள் - அரைதேக்கரண்டி
இஞ்சி
பூண்டு பேஸ்ட் –ஒரு தேக்கரண்டி
தக்காளி
– ஒன்று
கொத்துமல்லி
தழை
பச்ச
மிளகாய் – ஒன்று பொடியாக அரிந்தது
நல்லெண்ணை
– ஒரு மேசைகர்ண்டி
நெய்-
ஒரு தேக்கரண்டி
செய்முறை
சுவரொட்டியை
சுத்தம் செய்து அதில் மிளகாய்தூள்:மஞ்சள் தூள், உப்பு தூள், தக்காளி, பச்சமிளகாய்,
கொத்துமல்லிதழை, இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லா மசாலாக்களையும் சுவரொட்டியில் சேர்த்து
ஊறவைக்கவும்.
ஒரு
வாயகன்ற சட்டியைகாயவைத்து ஊறவைத்த சுவரொட்டியை சேர்த்து சிறு தீயில் வேகவைக்கவும்.
வெந்ததும்
சுருள கிளறி நெய்விட்டு ஒரு நிமிடம் வதக்கி இரக்கவும்.
கவனிக்க
ஹிமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு வாரம் முன்று நாட்கள் வீதம் ஒரு மாதத்திற்கு செய்து
கொடுக்கவும்.
கண்டிப்பாக
இரத்ததின் அளவு அதிகரிக்கும்.
ஆக்கம்
ஜலீலாகமால்
சமையல்
அட்டகாசங்கள்
--
லைக்.பன்னுங்க ஷேர் செய்யுங்கள்
சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
#hemoclobin level கம்மியானாலே பல உடலில் பிரச்சனைகள் தலை தூக்கும்
சோர்வு,எலும்பு வலி,மயக்கம் இது போல அதுக்கு அசைவத்தில் சுவரொட்டி என்னும் மன்பத்தையை தொடந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஹிமோகுலோபின் லெவல் அதிகரிக்கும்.
#foodblogger#heathrecipe# increasehemeclobinleval# spleen#suvarotti#
சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
#hemoclobin level கம்மியானாலே பல உடலில் பிரச்சனைகள் தலை தூக்கும்
சோர்வு,எலும்பு வலி,மயக்கம் இது போல அதுக்கு அசைவத்தில் சுவரொட்டி என்னும் மன்பத்தையை தொடந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஹிமோகுலோபின் லெவல் அதிகரிக்கும்.
#foodblogger#heathrecipe#
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா