Tweet | ||||||
Friday, July 26, 2013
அவகோடா மாம்பழ ஜூஸ் - Mango Avacoda Smoothie
அவகோடா மேங்கோ ஜீஸ் வித் ஹனி டேட்ஸ் சிரப்
தேவையானவை
பழுத்த அவகோடா பழம் – 1
பழுத்த மாம்பழம் – 1
ஹனி டேட்ஸ் சிரப் – 1 மேசை கரண்டி
பால் – அரை டம்ளர்.
அலங்க்ரிக்க
பிஸ்தா பிளேக்ஸ்
செய்முறை
அவகோட மற்றும் மாம்பழத்தின் கொட்டை மற்றும் தோலை நீக்கி பழங்களை அரிந்து கொள்ளவும்.
மிக்சியில் அரிந்த பழங்களுடன் டேட்ஸ் ஹனி சிரப் மற்றும் பால் சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடிக்கவும்
. பிஸ்தா பிளேக்ஸ் தூவி பரிமாறவும்.
சுவையான ஹெல்தியான பானம் தயார்..சுவைத்து மகிழுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
10 கருத்துகள்:
சுவையான ஜூஸ்... நன்றி சகோதரி...
Mmm yummy akka.avacoda juice enakku sariyaa varuvathillai kasappu theriyum.ithil eppudi kasappu illaamal irukkumaa akka?
Apsara
Mmm yummy akka.avacoda juice enakku sariyaa varuvathillai kasappu theriyum.ithil eppudi kasappu illaamal irukkumaa akka?
Apsara
அவகடோவைத் தனியே சீனி, பால் சேர்த்துத்தான் ஜூஸ் செய்வேன். இது புதிய மூறையாக இருக்கீறது. செய்து பார்க்கிறேன்க்கா.
அவகடோ ஜூஸில் சில சமயம் ஒரு கசப்பு வருகிறது. ஏன் அப்படி? தோலில் இருந்தும் பழத்தைச் சுரண்டி எடுத்துப் போடுவதால் இருக்குமா?
சுவையான ஜூஸ்...
அக்கா, யூரிக் ஆசிட் பிராப்ளத்துக்கு என்ன ஜூஸ் சாப்பிடலாம்??
pathil piraku ezuthukiReen
அப்சாரா வாங்க ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க
அப்சாரா, ஹுஸைனாமமா..
அவகோடா எப்ப வாங்கினாலும் பழமாக இருக்காது, இரண்டு முன்று நாள் பழுக்கவிட்டு தான் செய்வது, ரொம்ப தோலோடு வழிக்காமல் மேட்டாப்பல வழிக்கனும்.
இதில் கசப்பு தெரியவில்லை, மாம்பழம் + டேட்ஸ் ஹனி சேர்த்ததால் , செய்து உடனே குடித்து விடனும்
சே குமார் யூரிக் ஆசிட் பிராப்ளத்துக்கு
லெமன் ஜூஸ், செர்ரி ஜூஸ், விம்டோ குடிங்க..
அருமையான அவகாடோ மாம்பழ ஜூஸ்!
நான் இதுவரை இப்படி அவகாடோ சேர்த்து செய்ததே இல்லை.
பகிர்விற்கு நன்றி ஜலீலா!
அறிவிப்புக்கும்..;) சேர்த்து மனமார்ந்த நன்றி!
த ம.3
வருகைக்கு மிக்க நன்றி இளமதி,
அவகாடோ வாங்கி செய்து பார்த்து சொல்லுங்கள்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா