பாயில்ட் எக் சாண்ட்விச்
எல்லாசத்துக்களும் ஒன்றாக அடங்கிய பவர் பேக் சாண்ட்விச்
தேவையானவை
லாங் பண் அல்லது ப்ரவுன் ப்ரெட் அ நார்மல் ப்ரட்
அவித்த முட்டை ஸ்லைஸாக கட் பண்ணியது
மயாணஸ்
மிக்ஸ்ட் சாலட்
புதினா சட்னி
டொமேட்டோ கெட்சப்
காலை உணவுக்கு லன்ச் பாக்ஸ் க்கு , அல்லது இரவு உணவுக்கு குழந்தைகளுக்கு கொடுக்க ஈசியான ஹெல்தியான சாண்ட் விச்
ப்ரட் அல்லது பண்ணை டோஸ்ட் செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ளவைகளை அரேஞ் செய்து உங்கள் செல்ல குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
வெஜிடேபுள்ஸ்
கிரீன் சட்னி
முட்டை
முன்றும் சேருகிறது.
லன்ச் பாக்ஸ் ரெசிபி, ஈசியான காலை மற்றும் இரவு உணவு
Tweet | ||||||
2 கருத்துகள்:
ம்... பசிக்குது அக்கா...
படங்களுடன் விளக்கமாய்...
Super easy healthy sandwich.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா