Wednesday, September 6, 2017

கருவேப்பிலை புதினா இட்லி


Curry Leaves Mint Idly Paleo diet recipes 
சைவ பேலியோ ரெசிபிகள் - டிபன் வகைகள்

கருவேப்பிலை புதினா இட்லி


CC
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை புதினா ஒரு கப்
பச்சமிளகாய் ஒன்று பெரியது
முட்டை 4
உப்பு தேவைக்கு
தேங்காய் ஒரு கப்
வறுத்த முந்திரி சிறிது
பாதாம் சாப்ரான் பால் கால் கப்



🌿செய்முறை🌿
கருவேப்பிலை புதினா பச்சமிளகாய் தேங்காயை முக்கால் பதத்திற்கு அரைக்கவும்
அத்துடன் முட்டை பாதாம் பால் உப்பு சேர்த்து அரைக்கவும்.
இட்லி சட்டியில்ம்நெய் தடவி 7 நிமிடம் அவித்து எடுக்கவும்.
சுவையான கருவேப்பிலை புதினா இட்லி ரெடி



எனக்கு பச்சை பசேலுன்னு கீரை பார்த்தா நிறைய வெரைட்டி சமைக்கனும் என்று தோனும்
நேத்து கொத்து மல்லி இட்லி செய்யலானு கிராசாரி ஷாப் ல ஆர்டர் பண்ணால் ப்ரஷா கருவேப்பிலை புதினா சோ அதை வைத்து இட்லியும் அதே காம்பினேஷன் ல சட்னியும்
செம்ம
பக்கத்தில் இருப்பது பூண்டு பாலக் தில் கீரை பார்சிலி சூப்
ஆக்கம்
டயட் இட்லி, புதினா இட்லி , கருவேப்பிலை இடிலி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

4 கருத்துகள்:

ஸ்ரீராம். said...

நான் மசாலா இட்லி செய்து சுவைத்திருக்கிறேன். அரைத்துவிட்ட மசாலா தோசை மற்றும் இட்லி செய்து எங்கள் தளத்தில் வெளியிட்டிருக்கிறேன்!

:))

Jaleela Kamal said...

நன்றி ஸ்ரீராம் உங்கள் லின்க் கொடுத்தால் நல்ல இருக்கும்

'பரிவை' சே.குமார் said...

சூப்பர் அக்கா....

M0HAM3D said...

அருமை

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா