Wednesday, September 5, 2018

குப்பைமேனி - Acalypha indica, linn - Skin Allergy




குப்பைமேனி - Acalypha indica; linn; 




குப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, இதன் மற்றொரு பெயர்கள் 
பூனைவணங்கிகுப்பிமார்ஜலமோகினி
என அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 
குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
சென்னை சென்றிருந்த போது குப்பை மேனி இலை கையில் கிடைத்ததும் உடனே அதன் ஆங்கில பெயர் என்ன எதற்கெல்லாம் பயன் படுகிறது என்பதை ஆராய ஆரம்பித்து விடுவேன். அதில் கண்டெடுத்தது தான் இந்த குப்பை மேனி இலை.சரி அந்த இலை கிடைக்காதவர்கள் , நாட்டும் மருந்து கடைகளில் இதை பொடியாக தாயாரித்து விற்கிறார்கள். 


குப்பை மேனி இலையின் பயன்கள்.

சொறி சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாக பயன் படுகிறது.
இந்த இலையின் சாறு பாம்புகடிக்கு நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
நெஞ்சு சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது
தோல் வியாதிக்கு மருத்துவ குறிப்புகள்
இந்த குப்பை மேனி இலை எல்லா இடத்திலும் படர்ந்து வளர்ந்து இருக்கும்.

இதன் இலையுடன் சேர்ந்து மணி முத்துக்கள் போல தொங்கும். 

தோல் அரிப்பு மற்றும் தோல் உரிதலுக்கு இதை அரைத்து தேங்காய் என்னையுடன் கலந்து மேல் பூச்சாக தடவலாம்.



குளியல் பொடி தாயாரிக்கும்போது அதோடு இந்த குப்பை மேனி இலை பொடி  மற்றும் வேப்பிலை பொடியை சேர்த்து கொள்ளலாம். கலந்து கொண்டு இதை தினம் குளிக்கும் முன் தண்ணீரில் கட்டியாக  கலக்கி தேய்த்து குளிக்கலாம்.


குளியல் பொடி அடுத்த குறிப்பில் இனைக்கிறேன்.
கண்டிப்பாக இந்த குறிப்பு அனைவருக்கும் பயன் அளிக்கும் , வீடியோவை கிளிக் செய்து பார்த்து அனைவருக்கும் ஷேர் பண்ணுங்கள்.

பச்சிலை மூலிகை
kuppaimeni

Homemade herbal powder mix

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

4 கருத்துகள்:

Prema said...

Super akka very good info

Prema said...

Super akka very good info

Anonymous said...

Kuppaimeni soap for skin allergy? Experience the natural healing power of Kuppaimeni (Acalypha indica) with this gentle herbal soap, specially formulated to soothe and protect sensitive skin. Known in traditional Siddha and Ayurveda medicine for its powerful antibacterial and anti-inflammatory properties, Kuppaimeni helps reduce skin allergies, rashes, acne, and itching naturally.

ECO Variants said...

Kuppaimeni soap is a simple and natural way to take care of your skin. Regular use helps keep the skin clean, soft, and healthy.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா