Tweet | ||||||
Sunday, June 6, 2021
கையில வெண்ணைய வச்சிக்கிட்டு நெய்க்கு அலையலாமா ? Pure Ghee
Simple and Easy Recipes and Traditional Recipes
#Samaiyal_attakaasambyjaleelakamal
சமையல் அட்டகாசங்கள்
.#UnsaltedLurpakButter
How to Make Desi ghee At home ?
Butter to Ghee
கையில வெண்ணைய வச்சிக்கிட்டு நெய் க்கு அலையலாமா ? Pure Ghee From Lurpak Butter Jaleelakamal
In this video I prepared Homemade pure ghee from unsalted butter.
How to make pure ghee from Butter,here i used Unsalted Lurpak butter you can use Amul or other brands too.
சுலபமான முறையில் நெய் காய்ச்சுவது எப்படி? Nei kaayssuvathu epapdi?
Instagram - Jaleela_k (jaleelakamal)
Pinterest - Jaleelabanu
Twitter - Jaleelabanu
https://twitter.com/Jaleelabanu
https://www.pinterest.com/jaleelabanu/
Facebook page : https://www.facebook.com/Samaiyalatta...
Facebook Id - Jaleelakamal - https://www.facebook.com/jaleela.kamal
கையில வெண்ணைய வச்சிக்கிட்டு நெய்க்கு அலையலாமா ? Pure Ghee
#Homemadeghee from lurpak butter
Pure ghee from butter/vennai
இங்கு துபாய் வந்த புதிதில் இங்கு சுத்த்மான நெய் கிடைப்பதில்லை நான் இந்த லுர்பார்க் வெண்ணையில் தான் நெய் தாயாரிப்பேன், அதற்கு பிறகு இங்கு ஊரில் இருந்து அடிக்கடி நெய் கிடைக்கும் போகும் போதெல்லாம் வாங்கி வருவேன், இப்ப இந்த லாக்டவுன் நேரத்தில் மறுபடி முன்பு போல நெய் கிடைப்பதில்லை , நான் முன்பு போலவே வெண்னையை உருக்கி நெய்யாக்கி விட்டேன் , சூப்பரான மனத்தில் அருமையான நெய் , கீரை மற்றும் பல ரெசிபிக்கு ரொம்ப அருமையாக இருக்கு.
பலவருடமாக என் பிலாக்கை தொடர்ந்து வருகின்ற அருமை தோழ தோழியர்களே எப்படி என் பிலாக் போஸ்ட் கு சப்போட் செய்தீர்களோ அதே போல என் யுடியுப் சேனலுக்கும் உங்கள் ஆதரவையும் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்.
உங்கள் நன்பர்களுக்கும் குடுப்பத்தினருக்கும் ஷேர் செய்யுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா