Whole Grill Chicken Red and green masala
Chicken : Iron Recipes
Preparation time : 1/2 hours + over night marinating time)
cooking time - 1 hour + 10 min
serves : 5
முழு கோழி கிரில்
அரைக்க புதினா அரைகப், பச்சமிளகாய் 2, கொத்துமல்லி தழை - அரைகப் பூண்டு 8 பல், ஒரிகானோ அரை தேக்கரண்டி எல்லாம் சேர்த்த்து அரைக்கவும்.
முழு கோழியை நன்றாக கழுவவும் , வினிகர் சேர்த்து கழுவலாம். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைக்கவும்.
முழு கோழி ஒன்றை நன்றாக கழுவி ஆங்காங்கே கீறி விட்டு மேலே உள்ள மசாலாவை தடவவும்.
இடையில் சிறிது செக் செய்து ஆலிவ் ஆயில் ஸ்ப்ரெட் செய்துகொள்ளலாம்.
கவனிக்க: கடையில் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும் அது போல வேண்டும் என்றால் சிறிது கிரீன் புட் கலரிங் சேர்த்து கொள்ளலாம்.
கோழியின் காலுக்கு இடையில்பிரிஞ்சி இலை, காய்ந்த லெமன் (அ) லெமன் ஸ்லைஸ்அன்னாச்சி பூ , பூண்டு வைக்கவும் இது கிரில் ஆக ஆக வாசனை அருமையாக இருக்கும்
ஓவனில் கோழி சுட கொடுத்துள்ள (ரொட்டேடிங்) கம்பியில் கோழியை சொருகி செட் செய்து 200 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் ஒரு மணி நேரம் பேக் செய்ய வேண்டும்.
இடையில் சிறிது செக் செய்து ஆலிவ் ஆயில் ஸ்ப்ரெட் செய்துகொள்ளலாம்.
lInking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.
| Tweet | ||||||





