சுறா மீன் டிக்கா
(இண்டக்ஷன் பார்பிகியு)
சுறா மீன் - கால் கிலோ
ஷான் டிக்கா மசாலா - ஒரு மேசைகரண்டி
எலுமிச்சை சாறு - அரை பழம்
பட்டர் - இரண்டு மேசை கரண்டி
சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து கழுவி மேற்கண்ட மசாலாவை சேர்த்துபிறட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
இண்டஷன் அடுப்பில் பார்பிகியு ஆப்ஷன் செலக்ட் செய்து பட்டரில் இரண்டு
புறமும்பொரித்து எடுக்கவும்
சுறா மிளகு சால்னா
புளி சால்னா
புட்டு
கட்லெட்
இப்ப டிக்கா போல செய்தேன் யம்மி
ரொம்ப ஈசியா வேலை முடிந்தது
இன்டக்ஷன் பார்பிகியு
induction barbeque
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா