Please subscribe my You tube Channel and share to your friends
இன்னும் பல பயனுள்ள குறிப்புகளை போட இருக்கிறேன்.
பொதுவாக மாதுளை பழத்தை கட் செய்து எடுத்து விட்டு அந்த தோலை எறிந்து விடுவர், அபப்டி போடாதீர்கள் அதில் உள்ள மருத்துவ பயன்கள் ஏறாளம். நம் அருசுவை உணவில் துவர்ப்ப்ய் உணவும் நாம் அடிக்கடி எடுத்து கொள்ளவேண்டும். மாதுளை மற்றும் இளநீர் தேங்காயை எடுத்ததும் உள்ளே உள்ள ப்ரவுன் சில் போல உள்ளது இரண்டும் துவர்ப்பு சுவை கொண்டது, இது வயிற்றில் ஏற்படும் புண்களுக்கும், வாயில் ஏற்படும் புண்களுக்கும் மிகவும் நல்லது.
இந்த வீடியோவில் மாதுளை டீ போஸ்ட் பண்ணி இருக்கேன், வெண்ணீர் கொதிக்க விட்டு அதில் மாதுளை தோல் ஒன்றிரண்டு சேர்த்து கொதிக்க விட்டு தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.
அது சிறிது கசக்கும் மருந்து போல குடிச்சிக்க வேண்டியது. அப்படிசுவை தேவை என்றால் ஒரு டீ பேக் ஒரு டிப் செய்து சிறிது ப்ர்வுன் சுகர் சேர்த்து கலக்க்கி குடிக்கலாம்.
Tweet | ||||||
1 கருத்துகள்:
ஜலீலா நலமா? வாழ்க வளமுடன்.
மாதுளை டீ அருமை.
நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா