Sunday, January 10, 2010

தாய்மை ஒரு இனிய பயணம்

வாங்க தோழிகளே இங்கு ஒரு தோழி கர்பிணி பெண்களுக்காக தன்னுடைய அனுபவத்தை பதிவுகளாக போட்டு இருக்காங்க.
புதுசா கல்யாணம் ஆகப்போகிறவர்களுக்கு, புதுசா கல்யாணம் ஆகி குழந்தையை எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த பிலாக் உதவும்.


இன்று தான் இந்த பிலாக் என் கண்ணில் பட்டது

தாய்மை ஒரு இனிய பயணம் இதில் சென்று படித்து பயணடைந்து கொள்ளுங்கள்.

2 கருத்துகள்:

Chitra said...

Thank you.

S.A. நவாஸுதீன் said...

நல்ல விஷயங்கள் எது கிடைத்தாலும் அதை உடனே ப்ளாக்ல பகிர்ந்துக்கனும்னு உங்களுக்கு தோணுது. பாராட்டுக்கள்.