Thursday, August 26, 2010

ஸ்பெஷல் அவார்டும், அவார்டுகளும்








மேலே உள்ள அவார்டு டேஸ்ட் ஆஃப் பேர்ல் சிட்டி உம்மு மைமூன் பிளாக்குக்கு இஃப்தார் ஈவாண்டுக்கு நான் அனுப்பிய ரெச்பிகளுக்ககாக கொடுத்ததது. மிக்க நன்றி உம்மு மைமூன்




எல்லோரும் ஈவண்ட் நடத்துகிறார்கள், ஆனால் நோன்பிற்காக அனைத்து தோழிகளின் குறிப்புகளையும் 30 நாட்களுக்கு தகுந்த மாதிரி தொகுத்து வழங்கி எல்லா தோழிகளுக்கும் அவரவர் பெயரில் அவார்டும் கொடுத்து அசத்திய உம்மு மைமூனுக்கு கொடுக்கிறேன்.






மற்ற எல்லா தோழிகளும் அவார்டை வாங்கியாச்சு.
*************************************************************************









கக்கு மாணிக்கம் அவர்கள் கொடுத்த சூப்பர் செஃப் அவார்டு - நன்றி கக்கு மாணிக்கம்.
*****************************************************************************













ஆசியாவும், ஸ்டார்ஜனும் கொடுத்தது - இருவருக்கும் மிக்க நன்றி


****************************************************************************










சகோ.ஜெய்லாணி கொடுத்த விருது - நன்றி ஜெய்லாணி





******************************************************************************





விருது (அவார்டு கொடுத்த அனைத்து தோழ தோழியருக்கு மிக்க நன்றி.

எல்லா வீட்டுக்கும் போய் பார்த்தாச்சு எல்லோரும் அவார்டை வாங்கியாச்சு. ஆகையால் இந்த அவார்டுகளை இப்போதைக்கு யாருக்கும் கொடுக்கல நோன்பு நேரம் ஆகையால் தேட முடியல.






50 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

Jaleela Kamal said...

முதல் வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோ.ஜமால்

ஜெய்லானி said...

ஏன் ரெண்டாவதா நாங்க வந்து வாழ்த்தினா வாங்கிக்க மாட்டீங்களா..!!
:-))

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....

Jaleela Kamal said...

வாழ்த்த எப்ப வந்து வாழ்த்தினாலும் வாழ்த்து தாங்க,

ரொம்ப நன்றி,

Nithu Bala said...

Vazhthukkal Akka..

Unknown said...

வாழ்த்துக்கள்... நான் கொடுத்த விருதை காணமே...?

Chitra said...

பிறரின் குறிப்பறிந்து, தேவையான உற்சாகம் தந்து நட்புடன் பழகும் ஜலீலா அக்காவிற்கு கிடைத்து இருக்கும் இந்த விருதுகளுக்காக, வாழ்த்துகிறோம்.... வெகு பொருத்தமே!

Krishnaveni said...

congrats madam, you deserve a lot

Prathap Kumar S. said...

ஜலீலாக்கா பின்றீங்கபோங்க....:))

வாழ்த்துக்கள்...

இவ்ளோ விருதையும் வைக்க வீட்டுல இடம் இருக்கா....???

GEETHA ACHAL said...

வாழ்த்துகள்...

தூயவனின் அடிமை said...

சகோதரி வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

விருதுக்கு வாழ்த்துகள் ஜலீலக்கா!!

(1-ST, 2-ND)வந்து வாழ்த்தியவர்கள் என்ற கணக்கெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது ஜலீலாக்கா. இப்ப சொல்றேன் நான் தான் 1-st.

அப்படி ஜமால் சார் ஒத்துக்கலன்னா நான் தான் செகண்ட். சண்டைக்கி வர்றவங்க வரலாம் (பாஸ் எப்படி ஆரம்பிச்சு உட்டிருக்கேன் பாருங்க. ஹி..ஹி..)

ஜெய்லானி said...

//சண்டைக்கி வர்றவங்க வரலாம் (பாஸ் எப்படி ஆரம்பிச்சு உட்டிருக்கேன் பாருங்க. ஹி..ஹி..)//

என்னிக்கையில ( கமெண்ட்ஸ் ) பாருங்க ..ஹி..ஹி.. எப்பவும் என் வாழ்த்துக்களே அதிகமா இருக்கும்(இப்ப 113)

சீமான்கனி said...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்....நன்றி ஜலீக்கா...

Umm Mymoonah said...

Thank you Sister for giving me your valuable award.

Umm Mymoonah said...

Thank you Sister for giving me your valuable award.

மின்மினி RS said...

வாழ்த்துகள் ஜலீலாக்கா..

///ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்.... ///

ஜெய்லானி... அடேங்கப்பா.. இத்தன வாழ்த்துகளா..

athira said...

ஜலீலாக்கா.... ஜெய்..லானியின் வாழ்த்தைவிட ஸ்பெஷலாக வாழ்த்துகிறேன்... வாழ்த்துக்கள்... ஜலீலாக்கா, நோன்பை முடித்துக்கொண்டு வாங்கோ கதைப்போம்.

ஜீனோ said...

அவார்டுக்கு வாழ்த்துக்கள் ஜலீ சிஷ்டேர்!!:))))

சிங்கக்குட்டி said...

மனம் திறந்த வாழ்த்துக்கள் ஜலீலா.

அப்புறம், சரித்திர குறிப்பை கடுமையாக ஆராய்ந்து, உங்கள் பஜ்ஜி பெயர் இடுகைக்கு காரணம் கண்டு பிடித்து, பின்னூட்டம் கொடுத்து விட்டேன், சில பல கல் வெட்டுக்களை தேடி அலைந்ததால் சற்று தாமதமாகி விட்டது :-)

நன்றி!.

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துகள் ஜலீலாக்கா..

ஸாதிகா said...

அன்பு வாழ்த்துக்கள் ஜலி.

சசிகுமார் said...

வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்..

அந்நியன் 2 said...

அட .இதுலாமா இங்கே நடக்குது .பரவா இல்லையே !
ஏங்க்கா.அவார்டுனா ஒரு படத்தை மட்டும் அனுப்புனுனா போதுமா ? இல்லை அதோடு சேர்த்து மொய்யும் எழுதுனுமா?
இப்பத்தான் புதுசா பார்க்கிறேன், நல்லா இருக்கு,
அய்யாக்கள்தான் அதிகமா அவார்ட் கொடுத்த மாதுரி தெரியுது,
இவ்ஹோ .. மாதிரி நானும் இந்தக் கலையை கற்றுக் கொண்டு, அவார்ட் தருகிறேன்

இமா க்றிஸ் said...

வாழ்த்துக்கள் ஜலீலா.

ஜெய்லானி said...

@@@ athira--// ஜலீலாக்கா.... ஜெய்..லானியின் வாழ்த்தைவிட ஸ்பெஷலாக வாழ்த்துகிறேன்... வாழ்த்துக்கள்... ஜலீலாக்கா, நோன்பை முடித்துக்கொண்டு வாங்கோ கதைப்போம்.//

//
தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்//

இது மாதிரியா கொஞ்சம் விளக்கம் பிளீஸ்..

Menaga Sathia said...

congrats akka!!

Jaleela Kamal said...

நன்றி நீத்து

Jaleela Kamal said...

பாயிஜா நீங்கள் கொடுத்த அவார்டு எந்த லின்க்கில் என்று தெரியல பார்த்து சேர்த்து விடுகிறேன்.

Jaleela Kamal said...

சித்ரா உங்கள் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி,

Jaleela Kamal said...

நன்றீ கிருஷ்னவேனி

Jaleela Kamal said...

நாஞ்சிலா விருது மாட்ட்ட இடம் இல்லை தான் புதுசா ஒரு வீடு வாங்க போறேன் இதேல்லாம் மாட்ட,,

Jaleela Kamal said...

நன்றி கீதா ஆச்சல்

Jaleela Kamal said...

நன்றி இளம் தூயவன்

Jaleela Kamal said...

ம் அப்துல் காதர் நீங்களும் பஸ்ட் தான், நான் ஒன்னும் சொல்லல

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி சீமான் கனி

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி உம்மு மைமூன்

Jaleela Kamal said...

நன்றி மின் மினி

Jaleela Kamal said...

அதிரா நீங்க இங்கு வந்து கமெண்ட் போடுவதே ரொம்ப சந்தோஷம்,

பின்பு கதைப்போம்.

Jaleela Kamal said...

வாங்க ஜீனோ மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ஆசியா

Jaleela Kamal said...

சிங்கக்குட்டி வருகைக்கும், வாழ்த்திற்கும், கல் வெட்டெ கல்வெட்ட போய் பஜ்ஜி சரித்திரத தேடி சொன்னதற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வெறும்பய வாங்க வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ஸாதிகா அக்கா


நன்றி இமா

நன்றி மேனகா

Jaleela Kamal said...

நன்றி சசி தம்பி

vanathy said...

Akka, congrats!

Jaleela Kamal said...

/அட .இதுலாமா இங்கே நடக்குது .பரவா இல்லையே !
ஏங்க்கா.அவார்டுனா ஒரு படத்தை மட்டும் அனுப்புனுனா போதுமா ? இல்லை அதோடு சேர்த்து மொய்யும் எழுதுனுமா?
இப்பத்தான் புதுசா பார்க்கிறேன், நல்லா இருக்கு,
அய்யாக்கள்தான் அதிகமா அவார்ட் கொடுத்த மாதுரி தெரியுது,
இவ்ஹோ .. மாதிரி நானும் இந்தக் கலையை கற்றுக் கொண்டு, அவார்ட் தருகிறேன்//

அய்யுப் மொய் விஷியம் உங்கல் விருப்பம்.
நான் வேண்டாமுன்னு சொல்ல மாட்டேன்.

பஜ்ஜி விளகக் த்த கழடப்பட்டு நடிகர்கல் பானியில் சொன்னதுக்கு ஒரு அவார் டு கொடுக்கலம் பார்த்தா உங்கல் பிலாக் பேரே கானும்.

ஹைஷ்126 said...

ஹையா 51 வாழ்த்து. அப்ப வாங்கிக்கொள்வீங்கதானே? இன்னும் பல பெற்றிட வாழ்த்துகிறேன்

வாழ்க வளமுடன்

Jaleela Kamal said...

சகோ.ஹைஷ் நீங்க இருக்கிற பிஸியில் வந்து பதிவ படித்து கமெண்ட் போட்வதே பெரிய விஷியம், வாழ்த்த எப்ப வாழ்த்தினாலும், வாழ்த்து தான்

நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா