பேச்சுலர் ஈவண்டுக்கு லின்கி டூல் மூலம் கிடைத்த குறிப்புகள்.
1. கோபு சார் - 1
2. நிஹானா 1
3. மாதேவி சின்னு ரோஸ்ரி - 1
4. புன்னகை வலை - என்றென்றும் 16 - 1
5. அமைதிச்சாரல் - 1
6. ஏஞ்சலின் - காகித பூக்கள் - 2
7. ஸ்டார்ஜன் - நிலா அது வானத்து மேலே - 2
8. கலாஸ்ரீராம் - புதுகை தென்றல் - 2
9. மலிக்கா - கலைச்சாரல் - 4
10. லஷ்மி அக்கா - குறை ஒன்றும் இல்லை - 4
11.விஜிசத்யா - விஜிஸ் வெஜ் கிச்சன் - 6
13. மேனகா சத்யா - சஷிஹா - 10
15. பூஸார்/பிரித்தானிய குயின் - 8
mail entry - 10
Total - 18
16 . பாயிஜா - என் இனிய இல்லம் - 36
17. ஆசியா -சமைத்து அசத்தலாம் - 72
ஹனீபுதீன் - 1
என்னுடையது - 15
லின்கி டூல் மூலம் கிடைத்த சமையல் குறிப்புகள் மொத்தம் -
மெயில் மூலம் கிடைத்த குறிப்புகள் -56
மொத்தம் =242
எல்லாருடையதும் சரியாக இருக்கான்னு பார்த்து கொள்ளுங்கள்/
Tweet | ||||||
12 கருத்துகள்:
எத்தனை எத்தனை குறிப்புகள்.. எல்லாருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாய் போட்டி நடத்திய உங்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
பகிர்வு அருமை.ஜலீலா.
சமையல் பகிர்வுகள் அருமை.
நான் மூன்று உருளை சமையல் குறிப்பு, தனியா பொடி, தக்காளி சாதம் என்று ஐந்து அதிகமோ என நினைத்தேன் ஆனால் ஒவ்வொருவரும் எவ்வளவு ருசியான சமையல் குறிப்புக்கள் கொடுத்து இருக்கிறார்கள்!
மகிழ்ச்சியாக இருக்கிறது.
பேச்சிலர்களுக்கு சமையல் கஷ்டமே இனி இல்லை என நினைக்கிறேன், இனி அவர்கள் உங்களை வாழ்த்துவார்கள் ஜலீலா.
En recipes sariyaga iruku...
மிகவும் ஆர்வமாக பங்கு கொண்டுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
என்றும் அன்புடன் தங்கள்,
கோபு
மிகவும் அதிக அளவில் பதிவுகள் கொடுத்து அசத்தியுள்ள
”ஆசியா -சமைத்து அசத்தலாம்”
அவர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துகள்.
அன்புடன்
கோபு
//பூஸார்/பிரித்தானிய குயின் - 8//
இந்த பூஸார் என்ற பிரித்தானிய குயின் யாருன்னே முதலில் எனக்குத் தெரியவில்லை.
பிறகு
நிமிர்ந்து உட்கார்ந்து ஒருமுறையும்,
படுத்துக்கொண்டு ஒருமுறையும்,
மல்லாக்கா படுத்து ஒருமுறையும்
குப்புறப்படுத்து ஒருமுறையும்
எழுந்து நின்று ஒருமுறையும்
கீழே குனிந்து பார்த்து ஒருமுறையும்
யோசித்தேன் யோசித்தேன் யோசித்துப்பார்த்தேன்
பிறகு தான் நம்
அதிரடி
அலம்பல்
அட்டகாச
அதிரா
தான் என்பது ஒருவழியாக எனக்குப்புரிய வந்ததூஊஊ.
பிரித்தானியா ராணியாருடன் நாமும் கலந்து கொண்டோம் என்பதில் ஒரு மாபெரும் மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.
ராணியாரின் பேத்தியான இவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களின் பெயரை TOP இல் முதலாவதாகக் கொண்டுவந்து போட்டிருக்கலாம்.
சரி பரவாயில்லை.
ஆனால் அவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ?
எனக்கு ஒரே கவலையாக உள்ளது.
தனக்கே முதல் பரிசு கிடைக்கப்போவதாகவும் எல்லோரும் வந்து ஜோராகக் கைத்தட்டி மகிழ வேண்டும் எனவும் தனது பதிவுகளில் ஜொள்ளி [சொல்லி] இருந்தார்கள்.
உலகமே கைத்தட்ட தயாராகிவிட்டது என்பதே உண்மை.
இவர்களைப்பற்றிய தங்களின் அறிவிப்பில் ஓர் குழப்பம் உள்ளது.
இவர்கள் கொடுத்த மொத்தப்பதிவுகள் எட்டு என்று மேலே சொல்லியுள்ளீர்கள்.
ஆனால் கீழே பதினாறு என்று பட்டியலில் காட்டியுள்ளீர்கள்.
”ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரா” என்று தான் நான் எப்போதும் என் அன்புத்தங்கை அதிராவை அழைப்பதுண்டு.
அதனால், அதைப்படித்த நீங்களும் அதிராவுக்கு எதிரே 16 என காட்டி விட்டீர்களோ? ;)))))
முதல் பரிசினைத் தட்டிச்செல்ல உள்ள ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவுக்கு என் அன்பான அட்வான்ஸ் வாழ்த்துகள்.
அன்புடன்
கோபு
[ஸ்வீட் சிக்ஸ்டீன்
அதிராவின் அன்பு அண்ணன்]
ஜலீலா என் ப்ளாக் கிடைச்சிடுச்சி இப்ப சரியாகிடுசி
'ennudaiyathum ok akka
சமையல் போட்டிக்கு மெயில் மூலம் கிடைத்த குறிப்புகள் +
சமையல் போட்டிக்கு லின்கி டூல் மூலம் கிடைத்த குறிப்புகள்
என தனித்தனியே வெளியிட்டுள்ளீர்கள் என்பதை இப்போது தான் போய்ப்பார்த்தேன்.
கீழேயுள்ள பட்டியல் எண்ணிக்கைகள்
மேலே உள்ள இரண்டினையும் ஒருங்கிணைத்த ஒன்று.
எனவே அதில் தவறேதும் இல்லை.
பிரித்தானியா ராணியின் பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரடி அதிரா மேலே உள்ள மெயில் மூலம் என்பதில் எட்டும், கீழேயுள்ள லிங்கி டூல் என்பதில் எட்டும் ஆக மொத்தம் 16 ஸ்வீட் சிக்ஸ்டீன் என்று நான் வைத்துள்ள பெயருக்குத்தகுந்தபடி கொடுத்து அசத்தியுள்ளார்கள் என்பது எனக்கு இப்போது தெளிவாகிவிட்டது.
குழப்பமே ஏதும் இதில் இல்லை.
நான் தான் கொஞ்சம் குழப்பிக்கொண்டு மேலே ஒரு பின்னூட்டம் கொடுத்து விட்டேன். I feel sorry for that.
Thanks a Lot Mrs. Jaleela Kamal Madam.
Ny Best Wishes to All.
அன்புடன்
கோபு
ஜலீலாக்கா வடிவா எண்ணுங்கோ என்னுடையது 18. எல்லாமே லிங் உங்களுக்கு அனுப்பிட்டேன்ன்ன்... எனக்கு சரியாப் புரியுதில்ல மீண்டும் வந்து ஆறுதலா படிக்கிறேன்.
en kurippugal sariya irukku..kalanthu konda anaivarukkum valthukkal... ithai eduthu nadathiya ungalukku en muthal valthu jaleela akka..
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா