Model No: C-01
சென்னை ப்ளாசா புர்கா மற்றும் பேன்சி அயிட்டங்கள்
புர்கா மற்றும் ஹ்ஜாப் கள் ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.
எல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.
அங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.
சென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./
CHENNAI PLAZA
No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497
Email id: chennaiplazaik@gmail.com
டிஸ்கி:
சென்னை ப்ளாசாவில் பல வகை மாடல் ஹிஜாப் டிசைன்கள் உள்ளன
ஹோல் சேல் மற்றும் ரீடெயிலில் ஆர்டரின் பேரில் விற்பனை செய்கிறோம்.
Tweet | ||||||
2 கருத்துகள்:
இது ரொம்ப அழகாக இருக்கிறது. எவ்வளவு ரூபாய்? உங்களின் கடை விளம்பரம் சைடு பாரில் வைத்திருக்கிறேன்.
கடை விளம்பரம் சைட் பாரில் போட்டதற்கு மிக்க நன்றி பாயிஜா
போட்டோ இன்னும் சரியாக போடல
போட்டு விட்டு அனுப்புகிறேன்.
இந்த ஹிஜாபின் விலை
ரூபாய் 225/-
ஹோல் சேலில் எடுப்பதாக இருந்தால் இன்னும் கம்மியாகும்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா