Tweet | ||||||
Monday, January 7, 2013
நூடுல்ஸ் தோசை ரோல் - Noodles Dosa Roll
இது முதல் முதல் மலிக்க பதிவர் சந்திப்பின் போது கொண்டு வந்தார்கள் கோதுமை தோசையில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி சாண்ட்விச் போல அப்போது இருந்தே செய்து பார்க்கனும் என்று இருந்தேன்.
கொஞ்ச நாளில் மலர் காந்தி தோசை மாவில் செய்து இருந்தாஙக் அதை பார்த்து ஆசியாவும் செய்து இருந்தார்கள். ஒரு முறை செய்து பார்ப்போம் என்று செய்தேன்.
தேவையானவை
தோசை மாவு : 2 குழிகரண்டி
ரெடியாக தயாரித்து வைத்துள்ள் நூடுல்ஸ்
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
தவ்வாவை சுடு படுத்தி தோசைமாவை சுற்றிலும் ஊற்றி தோசை வெந்ததும் நூடுல்ஸை வைத்து சுருட்டவும்.
பேச்சுலர்களுக்கு காலையில் சட்னி அரைத்து எடுத்து செல்வது ரொம்ப பெரிய மலை போல வேலையாக தெரியும்.
இரவே டின்னருக்கு நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டு விட்டு மீதி ஆனாலும் அதை இப்படி தோசைமாவில் வைத்து சுட்டு எடுத்து செல்லலாம்.
பேச்சுலர்களுக்கு காலை டிபன் அல்லது லஞ்ச் பாக்ஸுகு நல்ல ஃபில்லிங்காக இருக்கும்.
பரிமாறும் அளவு : 1 நபருக்கு
ஆனால் எனக்கு தோசைக்கு புதினா சட்னி , வேறு ஏதாவது சட்னி வகைதான் பிடிக்கும்.
ஆசியாவின் ஈவண்டுக்காக செய்தது. இணைப்பு கொடுக்கமுடியாமல் போய்விட்டது.
Linking to my own Event - Bachelor's Feast.
Subscribe to:
Post Comments (Atom)
9 கருத்துகள்:
Nice dosa Jaleela.
neenga dosa mela nadathaalam.. yumm one..
I have tried chapathi noodles roll. This is too good ..will try for my doter :)
அட்டகாசமான தோசை ..!
Noodles Dosa Roll அருமை
மிக்க நன்றி இமா
கல்பனா இது கொஞ்சம் ஓவராக இல்ல
வருகைக்கு நன்றி
சித்ரா செய்து பாருங்கல் குழந்தைகளுக்கு பிடிக்கும்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி இராஜராஜேச்வரி
மிக்க நன்றி காஞ்சனா
noodles dosa super
noodles dosa super
தோசையில் ஏதாவது சட்னி தடவி ரோல் செஞ்சா இன்னும் ஜூப்பரா இருக்குமில்லே :-)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா