பேச்சுலர் சமையல் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் முதலில் அவார்டு வாங்கிக்கங்க அடுத்த பதிவில் வெற்றி பெற்றவர்களை அறிவிக்கிறேன்.
முதலில் இங்கு நான் நடத்திய பேச்சுலர் ஈவண்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
என் அழைப்பை ஏற்று குறிப்பு அனுப்பியவர்கள் அனைவருக்கும் அவார்டு கொடுத்துள்ளேன் பெற்று கொள்ளுங்கள்.
இதில் சமையல் குறிப்பே போடாதவர்களும் கலந்து கொண்டது குறித்து மிக்க மகிழ்சி.
மேலும் கடைசியாக 3 பேச்சுலர்களுடன் நன்றாக சமைக்க கூடியவர்களுடன் டிஸ்கஸ் செய்து முடிவு செய்துள்ளோம்.
24.Annu - என் இனிய தமிழ் மக்களே/ ஆங்கிலம் கற்கலாம்/ தாய் தரும் கல்வி
25. jaleela, 26 Haneef
இனி அடுத்த பதிவில் தேர்வானவர்களையும்பற்றிய விபரம் மற்றும் பரிசு பற்றின விபரமும் அறிவிக்கிறேன்.
***************************************
****************************
******************
Tweet | ||||||
16 கருத்துகள்:
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்த்துக்கள் யாருடைய பெயராவது விடுபட்டு இருந்தால் சொல்லுங்கள்
அக்கா....சர்டிபிகேட் தராம பிடிங்கி வச்சுருக்கீங்க.... (காப்பி பண்ண முடியல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
அவார்டு இங்கிருந்து காப்பி செய்ய முடியாது, எல்லோருக்கும் மெயிலில் அனுப்பி விடுகிறேன்.
போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
போட்டியில் பெரும்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் விருதுகள் கொடுத்துள்ளது மிகச்சிறப்பாகவும், சந்தோஷம் அளிப்பதாகவும் உள்ளது.
அனைவர் சார்பிலும் என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு
akka miha sirapagavum romba kalakalagavum iruku.. award +spl award kum thx akka. போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
விருதுகளுக்கு மிக்க நன்றி ஜலீலா.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
விருதுக்கு நன்றி ஜலீலாக்கா!
அடடே....எல்லாருக்குமே விருதா... பேஷ்...பேஷ்...இது நல்லாருக்கே.... விருதுக்கு நன்றிக்கா.... பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
ஜலீலாக்கா.. விருது ரொம்ப நல்லாருக்கு.. விருதுபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
ஜலீலா விருதுக்கு நன்றி.
கலந்து கொண்டு உங்களிடமிருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சலாம் ஜலீலாக்கா.
அவார்டு பார்க்க அழகா இருக்கு. கார்டில் பிரிண்ட் பண்ணினா சூப்பரா இருக்கும்! அருமையா டிசைன் பண்ணியிருக்கீங்க, மாஷா அல்லாஹ். மறக்காம மெயில்ல அனுப்பிடுங்க :)
அப்புறம், எனக்கு தந்த இரண்டு அவார்டும் ஒரே மாதிரி (Breakfast Recipe) அப்லோட் பண்ணியிருக்கீங்க. செக் பண்ணுங்க ஜலீக்கா.
ஆவ்வ்வ்வ் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... சூப்பர் ஜல் அக்கா.. எப்படி இப்படி புறிச்சு எடுத்தீங்க கஸ்டமெல்லோ.. கெட்டிக்காரிதான்ன்...
அக்கா, ரொம்ப நன்றிக்கா.
பேச்சிலர் போட்டிக்கான ரெஸிப்பிகளை, பேச்சிலர்களை வைத்தே மதிப்பிட் அவைப்பது நல்ல யுத்தி!! மிகச் சரியான முடிவு. அனுபவம் பேசுது!!
கொஞ்சம் பொறுங்கள் , போஸ்ட் போட்டு விட்டு
பிறகு சரி செய்து எல்லாருக்க்கும் அவார்டை மெயிலில் அனுப்பி விடுகிறேன்.
அவார்டு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா