Tuesday, December 25, 2012

சமையல் போட்டிக்கு மெயில் மூலம் கிடைத்த குறிப்புகள்

19-12-12 லிருந்து 22.12.12  வரை மெயிலில் கிடைக்க பெற்ற குறிப்புகள் மற்றும் லின்குகள்.சில பேர் எடிட் பண்ண நேரமின்மையால் தாமதமாக போட்டு இருக்கலாம். 



அஸ்மா 





 மரவள்ளிக் கிழங்கு அடை

http://payanikkumpaathai.blogspot.com/2012/02/blog-post_15.html

- ஹகீம் பொரியல் (காட்டுக்கறி)

http://payanikkumpaathai.blogspot.com/2011/11/blog-post.html

- நண்டு முருங்கைக்காய் குருமா

http://payanikkumpaathai.blogspot.com/2011/07/blog-post.html

- காக்கி மில்க் ஷேக்

http://payanikkumpaathai.blogspot.com/2010/12/blog-post_18.html

- லெமன் க்ராஸ் கிரீன் டீ

http://payanikkumpaathai.blogspot.com/2010/10/blog-post_06.html

- முள்ளங்கிக் கீரை வதக்கல்

http://payanikkumpaathai.blogspot.com/2010/09/blog-post_18.html

***************************************************************************







1.ஸ்பினாஜ் கீரைக்கறி,
 2.நெத்தலிக் கருவாட்டுக் கறி
 3.மீன் சொதி,
 4.எக் அண்ட் சொசேஜ் ரோஸ்ட்,
 5.வெண்டிக்காய் வெள்ளைக்கறி.
6. காலிபிளவர் பொரியல்
7. சால்மன் பிஷ் கறி 1 &8,  2 கிரில் & கறி
9 பன்
 *******************************************************************

கீதா ஆச்சல்.






கீதா ஆச்சல்











********************************************************************



 காளான் பிரியாணி

சிக்கன் பர்பட் வாலா

தால்சா
*************************************************************



அமைதிச்சாரல்







*********************************************************************

மகிஅருண்




**********************************************************************

என்றென்றும் 16





என்றென்றும் 16
புன்னகை வலை
ஸ்ட்ராபெரி ஸ்மூதி

*************************************** ******************************




**********************************************************************

கோமதி அக்கா



தனியா பொடி
தக்காளி சாதம்
உருளைகிழங்கு சிப்ஸ்


 ********************************************************************


ஆமினாவின் குறிப்புகள் - படங்கள் கிடைக்க பெற்றது இங்கு சேர்க்கிறேன்.
ஓட்ஸ் ரவா தோசை oats dhosa
 மாசி தொக்கு
அவித்தமுட்டை கிரேவி (மாமியின் சமையல்)
பிரியாணி பிரட் ஆம்லெட்


***************************************************************************

ஜுலைகா நசீர் அருசுவை தோழி மெயில் மூலமாக அனுப்பிய குறிப்புகள் = 4

கைமா பருப்பு சாதம்



 பாசுமதி அரிசி -4கப்
 கொத்துகறி -300 கிராம்
 க .பருப்பு -1கப்
வெங்காயம் - இரண்டு
தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு கரண்டி
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
கரம்மசாலாதூள் - ஒரு கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் - 150 கிராம்
   உப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்+நெய் - 100 கிராம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு மல்லிக்கீரை &பொதினா -தலா 1கைப்பிடி
வெங்காயம் தக்காளியை வெட்டிக்கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.பருப்பை 10னிமிடம் ஊறவைக்கவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பின்னர் அதில் நறுக்கின வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், மற்றும் மசாலாதூள் போட்டு கிளறி விடவும்.அதில் கொத்துகறியைப்போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும் .தயிர் சேர்க்கவும்.அதில் 1கப் தண்ணீர் ஊற்றி  15நிமிடம்வேக விடவும் .பின் அத்துடன் வேகவைத்த சாதத்தை கொட்டி கிளறி பாத்திரத்தை மூடி வைத்து தம்மில் போடவும்.
கடைசியில் எல்லாம் சேர்ந்தாற்போல் வந்ததும் மேலே மல்லிக்கீரை தூவி அடுப்பை அணைக்கவும்
பரிமாறும் அளவு -3பேர்

முட்டை பிரியாணி


தேவையானப் பொருட்கள்

  • முட்டை -5
  • பிரியாணி அரிசி -அரைகிலோ
  • வெங்காயம் -இரண்டு
  • தக்காளி -மூன்று
  • இஞ்சி பூண்டு விழுது -இரண்டுகரண்டி
  • மிளகாய்தூள் -ஒருகரண்டி
  • கரம்மசாலாதூள் -ஒருகரண்டி
  • மஞ்சள்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன்
  • தயிர் -150கிராம்
  • தேங்காய்பால் -150கிராம்
  • உப்பு -இரண்டுடேபிள்ஸ்பூன்
  • எண்ணெய்+நெய்-100கிராம்
  • பட்டை சிறியதுண்டு
  • கிராம்பு ,ஏலக்காய் -தலா இரண்டு

செய்முறை

  • அரிசியை உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும்
  • முட்டையை வேகவைத்து தோல்களை உரித்துக்கொள்ளவும் அதை லேசாக கீறிக்கொள்ளவும்
  • வெங்காயம் தக்காளியை வெட்டிக்கொள்ளவும்
  • பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்
  • ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு மிளகாய்தூள் மஞ்சள்தூள் மசாலாதூள் போட்டு கிளறி முட்டையை போட்டு இரண்டு நிமிடம் போட்டு வதக்கவும் பின் தேங்காய்பால் தயிர் ஊற்றி ஒருகப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேகவிடவும் பின் உதிர்த்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி தம்மில் போடவும் கடைசியில் எல்லாம் சேர்ந்தால் போல் வந்ததும் மேலே மல்லிக்கீரை தூவி அடுப்பை அனைக்கவும்


வல்லாரை சாலட்



வல்லாரைக்கீரை -100கிராம்
சின்ன வெங்காயம் -50கிராம்
பச்சை மிளகாய் -பெரியது ஒன்று
தயிர் -ஒரு கப்(125கிராம்)
எலுமிச்சை பழம் -1
உப்பு -1 டேபிள்ஸ்பூன் அல்லது தேனையான அளவு
வல்லாரைக்கீரையை காம்பு நீக்கி இலைகளை ஆய்ந்து வைக்கவும்
வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக வெட்டவும்
அதில் தயிர் எலுமிச்சை உப்பு அனைத்தையும் போட்டு பிசிறி பத்து நிமிடம் கழித்து பரிமாறவும் செய்வதற்கு சுலபமான சுவையான சாலட் ரெடி இப்படி செய்தால் வல்லாரையின் அனைத்தி சத்துக்களும் வீணாகமல் நமக்கு நேரடியாக கிடைக்கும்


கோழி சாப்ஸ்

கோழி நெஞ்சு சதை  -300 கிராம்
பூண்டுதூள் - 2 கரண்டி
மிளகுத்தூள் - 2 கரண்டி
மேகிசாஸ் - 1 கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
மல்லிக்கீரை பொடியாக நறுக்கியது சிறிது
எண்ணெய் - பொரித்து எடுப்பதற்கு

Method

 கோழி காலில் மேல் பகுதியில் உள்ள முள்ளை மட்டும் வைத்துவிட்டு மீதி முள்ளை வெட்டிவிட்டு சதை பகுதியை லேசாக நசுக்கவும.அதில் மிளகுத்தூள், பூண்டுதூள், உப்பு, மேகிசாஸ் எல்லாம் சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் ஊற விடவும் ுட்டையை ஒரு கோப்பையில் சிறிது உப்பு மல்லிக்கீரையை போட்டு நன்கு கலக்கி அதில் ஒவ்வொரு கோழி துண்டாக நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
பூண்டு தூள் கிடைக்கவில்லை என்றால் 4பல் பூண்டை  கேரட் துருவியால் துருவிப்போடவும்

********************************************************************************************************************************

 Anand - 2 
Total - 58 entries are received from mail

மொத்தம் மேலே 60 இருக்கும் அதில் பானு & அமைதிச்சாரல் ஒரு ஒரு குறிப்பு லின்கி டூலில் இணைந்துள்ளது. ஆக மெயில் மூலம் கிடைக்க பெற்ற குறிப்புகள் 58 
மேலே அனுப்பியவர்களின் பெயரை கிளிக்கினால் அவர்கள் பதிவுக்கு செல்லலாம்/ 


14 கருத்துகள்:

Jaleela Kamal said...

யாருடையாதாவது விடுபட்டு போனால் சொல்லுங்கள்
நானே மறந்திருக்கலாம்

முன்று மெயில்களில் என்பதால் அங்கு இங்கு ஓடி ஒரு வழியா இத்தனை சேர்த்து இருக்கிறேன். இன்னும் வேற மெயிலகளில் யாரும் அனுப்பினார்களான்னு தெரியல.

இனி லின்கி டூலில் கிடைக்க பெற்ற குறிப்புகளை போஸ்ட் பண்றேன் .

பிறகு பார்க்க்கலாம்...

அஸ்மா said...

ஓகே ஜலீலாக்கா! என்னோட குறிப்பு எல்லாம் சரியா இருக்கு. அழகா எடிட் பண்ணியிருக்கீங்க :) ஜஸாகல்லாஹ் ஹைரா!

Unknown said...

Masha allah kuripuhal ellam super

enrenrum16 said...

ENNODATHU OK THAN AKKA...

ஆமினா said...

சுலைகா நசீர் குறிப்பு என்னமோ கண்ணை பறிக்குது.... அதுவும் அந்த கைமா பருப்பு சாதம் என் மகனுக்கு சரிப்பட்டு வரும்னு தோணுது.. வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லுங்க அக்கா

ஆமினா said...

பேச்சுலர்ஸ் ஈவன்ட்ட்க்கு அனுப்புன எல்லா மக்களுக்கும் நன்றி :-) என் வேலையை 6 மாச காலத்துக்கு பாதியா கொறைச்சிருக்கீங்க...

இப்படிக்கு
பேச்சிலராக இல்லையென்றாலும் பேச்சுலர்ஸ் சமையல் மட்டும் செய்துக் கொ(ள்)ல்வோர் சங்கம் :-)

ஆமினா said...

அஸ்மாக்கா வேல வேலன்னு சொல்லி சொல்லி இத்தன குறிப்பு அனுப்பிட்டாங்களா?

இருங்க கண்ணு கண்ணா வைக்கிறேன் :-)

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அக்கா...
எல்லாரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ஹுஸைனம்மா said...

அக்கா, நான் அனுப்பினது கண்ணே கண்ணுன்னு ஒண்ணே ஒண்ணுதான்!! உங்க ப்ளாக்ல என்னுடைய குறிப்பின் படத்தைப் பாத்து என் கண்ணே பட்டுடும் போலருக்கு!! :-)))))))

Asiya Omar said...

நல்ல பகிர்வு. அருமையான தொகுப்பு.

enrenrum16 said...

ennodathum ok akka...

வை.கோபாலகிருஷ்ணன் said...

;)))))

Seen Thanks to Mrs. Jaleela Kamal Madam.

Congrats to all participants.

GOPU


வை.கோபாலகிருஷ்ணன் said...

//Jaleela Kamal said...
யாருடையாதாவது விடுபட்டு போனால் சொல்லுங்கள்.

நானே மறந்திருக்கலாம்

முன்று மெயில்களில் என்பதால் அங்கு இங்கு ஓடி ஒரு வழியா இத்தனை சேர்த்து இருக்கிறேன்.

இன்னும் வேற மெயிலகளில் யாரும் அனுப்பினார்களான்னு தெரியல.//

மிகவும் கஷ்டமான வேலை தான். கருணையுடன் கூடிய பொறுப்பான அறிவிப்பு. நன்றாக வடிவமைத்துத் தொகுத்து அளித்துள்ளீர்கள்.

என் அன்பான இனிய பாராட்டுக்கள் +
வாழ்த்துகள்.

அன்புடன்
கோபு

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா