Sunday, December 9, 2012

தக்காளி சட்னி, தோசை ரோல் - Tomato Chutney Dosa Roll




 




தக்காளி சட்னி
வதக்கி அரைக்க
பழுத்த தக்காளி – 2
காஷ்மீரி சில்லி பவுடர் – ¼ தேக்கரண்டி
பூண்டு – 1 பல்
வெல்லம் – சிறிய துண்டு
உப்பு -1/4 தேகக்ரண்டி
எண்ணை – ½ தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை ¼ தேக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
கருவேப்பிலை – 5 இதழ்
தோசை மாவு : 3 குழிகரண்டி





தக்காளியை பொடியாக அரிந்துவைக்கவும்.
ஒரு வாயகன்ற பேனில் எண்ணையை ஊற்றி வதக்கி அரைக்க்க கொடுத்துள்ளவைகளை வதக்கி ஆறவைத்து அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த தக்காளி கலவையில் சேர்க்கவும்.

தவ்வாவை சூடு படுத்தி தோசையை சுட்டு சுற்றிலும் சிறிது நெய் ஊற்றி தக்காளி சட்னியை தடவி சுருட்டவும்.

 அப்படியே லஞ்ச் பாக்ஸ் க்க்கு எடுத்து செல்லலாம். தோசையில் தக்காளி சட்னி ஊறி சாப்பிட பஞ்சுபோல் இருக்கும்.

 





Linking to Nithu's Healthy kids for Healthy diet - wraps and roll Hosted by asiya  and my own Event - Bachelor's Feast.

9 கருத்துகள்:

Asiya Omar said...

அருமை.குறிப்பு அனுப்பி கொடுத்தமைக்கு நன்றி.

Unknown said...

ஓ.. ரொம்ப சூப்பர்...

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பர் ஜல் அக்கா.

Prema said...

wow delicious dosa rolls,loved it a lot...

GEETHA ACHAL said...

Easy and tempting rolls...Kids love a lot...

Aruna Manikandan said...

supera irruku akka :)

Menaga Sathia said...

அருமையான தோசை ரோல்!!

Priya Suresh said...

Unga rolls ellame kalakals.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தோசையில் தக்காளி சட்னி ஊறி சாப்பிட பஞ்சுபோல் இருக்கும்.//

ஆஹா! இதைப் படித்ததும் என் நாக்கில் நீர் ஊறுகிறது.

அழகான படங்களுடன், அற்புதமான விளக்கங்களுடன் கூடிய ருசிகரமான பகிர்வு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் VGK

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா