நாளை குளாஸ் ஆக வேண்டிய லின்கி டூல் இன்றே குளாஸ் ஆகிவிட்டது.
பரவாயில்லை யாரும் பயப்பட வேண்டாம்
எல்லாருடைய குறிப்புகளும்என் மெயிலுக்கு வந்து விட்டன.
இனி இன்றிலிருந்து யார் யார் கிட்ட இருந்து எத்தனை குறிப்புகள் கிடைக்க பெற்றன என்று கணக்கெடுகக் ஆரம்பிக்கனும்.
அனுப்பிய வரை எல்லாருடைய குறிப்பும் கிடைத்து விட்டது
வேறு யாரும் அனுப்ப விரும்பினால் , நாளைக்குள் என் மெயில் ஐடிக்கு அனுப்பிவிடுஙக்ள்
இன்று அஸ்மா இணைக்கிறேன் என்றார்கள் அஸ்மா என் மெயிலுக்கு அனுப்பி விடுஙக்ள். அதே போல மற்ற தோழிகளும் மெயிலிலேயே அனுப்பிவிடுங்கள்.
பூஸாரே நீங்க இன்னும் நிறைய செய்து எடுத்து வரேன் என்றீர்கள்
ஆகையால் 22 வரை தேதியை தள்ளி போட்டுள்ளேன்.
Tweet | ||||||
11 கருத்துகள்:
Avvvvvvv ipoodi paplikila maddi viddidingkale jal akka?? Poosh onru purappaduthe:))... No doubt parisu enakke:))))
அஸ் ஸலாமு அலைக்கும். அக்கா.... ரொம்ப ரொம்ப நன்றி... இன்ஷா அல்லாஹ் ரெண்டு நாளைக்குள் எனக்குத் தெரிந்த சிம்பிள் ரெசிபி எல்லாம் பகிர்கிறேன்.... என்னுடைய வேலைப்பளு உங்களுக்குத் தெரியும்... அதனால மன்னிச்சுக்குங்க அக்கா... தாமதம் ஆவதற்கு :(
இன்ஷா அல்லாஹ் இன்னும் ரெண்டு நாளைக்கு சமையல் குறிப்புகள் மட்டுமே :))
வஸ் ஸலாம் அக்கா.
:)
Ohh.. Unga blog il send panna mudiyalai endru post pannamal vithu vithen.. Okey laptop edukum poluthu mail pannuren..
இன்னைக்கு தான் மகனுக்கு எக்ஸ்ஸாம் முடியுது. அவனை கவனித்ததால் அதிக குறிப்புகள் போட முடியவில்லை... நல்லவேளையாக 2 நாள் டைம் கொடுத்தீங்க... இன்ஷா அல்லாஹ் இன்றும் நாளையும் சில குறிப்புகள் அனுப்புறேன் அக்கா!
நாட்களை அதிகப்படுத்தியதற்கு நன்றிகள்
(இவ்வளவு பிசிலையும் பேஸ்புக்ல மட்டும் எப்படி மொக்கை போட்டுட்டிருக்கன்னு ஆரும் கேக்கப்படாது ;-)
அன்பு ஜலீலா, படம் இல்லாமல் சமையல் குறிப்பு கொடுக்கலாமா?
ஊருக்கு போய் வந்ததால் கொடுக்க முடியவில்லை.
கலந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கு மிக்க சந்தோஷம்
சரி கொடுங்கள் கோமதி அக்கா
எல்லாரும் இதில் பங்கெடுத்து கொள்ளனும் என்பது தான் என் விருப்பம்.
http://mathysblog.blogspot.com/2012/12/blog-post_21.html
அன்பு ஜலீலா, எப்படி உங்களுக்கு அனுப்புவது என்று தெரியவில்லை நான் எழுதிய லிங் அனுப்பி உள்ளேன்
தவறு இருந்தால் மன்னிக்கவும். இது தனி மடல்.
அக்காவ்,
நானும்...
http://hussainamma.blogspot.com/2012/12/blog-post_20.html
சலாம் ஜலீலாக்கா..! என்னுடைய குறிப்புகளை மெயிலில் பார்த்துவிட்டீர்களா? ஞாபகப்படுத்ததான் கேட்டேன் :)
http://mathysblog.blogspot.com/2012/12/blog-post_21.html
அன்பு, ஜலீலா என் சமையல் பதிவின் லிங்.
//பூஸாரே நீங்க இன்னும் நிறைய செய்து எடுத்து வரேன் என்றீர்கள்
ஆகையால் 22 வரை தேதியை தள்ளி போட்டுள்ளேன்.//
ஆஹா, என் அன்புத்தங்கச்சி ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவுக்காகவே சிறப்புச் சலுகையா? நன்றி, நன்றி.
//athira said...
Avvvvvvv ipoodi paplikila maddi viddidingkale jal akka?? Poosh onru purappaduthe:))... No doubt parisu enakke:))))//
ஆஹா பூஸ் ஒன்று புறப்பட்டு விட்டது
சந்தேகமே இல்லை. பரிசு அதிராவுக்கு மட்டுமே, அதுவும் முதல் பரிசூஊஊ.
என் அன்பான வாழ்த்துகள், அதிரா.
கோபு அண்ணன்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா