Friday, December 12, 2014

ஃபஜீலாவுக்கு வாழ்த்துக்கள் - ஹெல்தி டயட் - முன்றாவது பரிசு



ஃபஜீலா என் பெரியாப்பா பேத்தி செயிண்ட் வில்லியம்ஸ் ஸ்கூலில் நடை பெற்ற ஹெல்தி டயட் சமையல் போட்டியில் முன்றாம் பரிசு கிடைத்து இருக்கிறது. அன்பு செல்லம் ஃபஜீலாவுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேலும் ரங்கோலி மற்றும் ட்ராயிங் போட்டிகளிலும் பரிசுகள் வென்று இருக்கிறார்.

பனீர் & ஃப்ரூட் சாலட் ரெசிபி கற்றுகொடுக்குமாறு கேட்டார்.



நான் இங்கு முன்பு போஸ்ட் செய்துள்ள லெமன் ஹனி ஃப்ரூட் சாலடும், பனீர் டிக்கா, ( சிக்கன் டிக்கா ரெசிபியை அப்படியே பனீர் டிக்காவாக மற்றி ரெசிபி கொடுத்தேன்)ரெசிபி பிறகு போடுகிறேன்.


Fazila Kalwath Daughter /Third Price/Healthy Diet

850th Post
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

7 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி said...

பஜீலா என் பெரியாப்பா பேத்தி செயிண்ட் வில்லியம்ஸ் ஸ்கூலில் நடை பெற்ற ஹெல்தி டயட் சமையல் போட்டியில் முன்றாம் பரிசு கிடைத்து இருக்கிறது. அன்பு செல்லம் ஃபஜீலாவுக்கு வாழ்த்துக்கள். மேலும் ரங்கோலி மற்றும் ட்ராயிங் போட்டிகளிலும் பரிசுகள் வென்று இருக்கிறார்.

மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

ஜலீலா, உங்கள் பெரியப்பா பேத்தி பஜீலாவுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் பல வெற்றிகள் வந்து சேர வாழ்த்துக்கள்.

Farin Ahmed said...

Congrats to fazeela!!! May lots of feather gets added to her cap!!! Unga recipe-ku parisu kidaikama irrukuma!!! awaiting for the post soon akka!!!!

துளசி கோபால் said...

இனிய வாழ்த்துகளும் மனம் நிறைந்த பாராட்டுகளும்.

ADHI VENKAT said...

ஃபஜீலாவுக்கு வாழ்த்துகள்.

உங்களது 850 வது பதிவுக்கும் வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

இராஜராஜேஸ்வரி
தனபாலன் சார்

ஃபரின்

கோமதி அக்கா

துளசி கோபால்

ஆதி வெங்கட்

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி