Anchovies, Soy Beans & Tofu Fry
தெம்பே/தவ்ஹு ப்ரய்
தெம்பே/தவ்ஹு ப்ரய்
சோயாபீன்ஸ் தோஃபு ப்ரய்
Malaysian Traditional food /Tempe/Tauhu Fry
தேவையான பொருட்கள்:
2 தவ்ஹு(சிறிதாக நறுக்கவும்) Tofu
2 தெம்பே (சிறிதாக நறுக்கவும்) soy bean
6 சிவப்பு மிளகாய் (அரைத்து) ground red chilli
paste
தேவயான அளவு உப்பு/salt
1/2 கப் நெத்திலி கருவாடு/Dry Anchovies
1/2 கப் வேர் கடலை/Peanuts
1 உருளைகிழங்கு(நீட்டமாக நறுக்கவும்)/Potato
1 பெரிய வெங்காயம் (சிறிதாக நறுக்கவும்)/
4 துண்டு பூண்டு (இடிச்சு)/Garlic
2 டேபிள் ஸ்பூன் மிளகாய் சாஸ்/Chilli Sauce
1 டேபிள் ஸ்பூன் சக்கரை/sugar
செய்முறை
முதலில், நறுக்கிய தவ்ஹு,தெம்பே,உருளைகிழங்கு,நெத்திலி கருவாடு,மற்றும் வேர் கடலையை எண்ணெயில் தனி தனியாக பொரித்து வைக்க வேண்டும்.
பின்னர், சட்டியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் மற்றும் இடிச்ச பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும். அதில், அரைத்த சிவப்பு மிளகாய், உப்பு, சக்கரை, மற்றும் மிளகாய் சாஸ் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கடைசியாக பொரித்து வைத்த பொருட்களை அதில் கொட்டி, வறுவல் பதம் வரும் வரை நன்றாக கிளறி இரக்கவும்.
இதை சாதததுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இதை சாதததுடன் சேர்த்து சாப்பிடலாம்.
One of my fb friend Ayisha Who is living in Malaysia shared this Malaysian Traditional Recipe
Malaysia Traditional Food.
Tofu Soy Beans Fry
Tweet | ||||||
2 கருத்துகள்:
Name of the dish sounds interesting akka!!! Super tofu fry with soyabean!!!
வருகைக்கு மிக்க நன்றி ஃபரின்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா