சாப்பிட வாங்க
கோவை2 தில்லியின் கொத்துமல்லி சாதம், ஒரு சின்ன மாறுதலுடன். சுவை அருமை.
தேவையான பொருட்கள்:-
அரிசி – 200 கிராம்
கொத்தமல்லி – 1 கட்டு
வரமிளகாய் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
பச்சைப்பட்டாணி – 25 கிராம்
தாளிக்க:- கடுகு – சிறிதளவு
கடலைப்பருப்பு – அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - ஒரு சிட்டிக்கை
பூண்டு - 1 பல்
செய்முறை:-
கொத்துமல்லி தழையை ஆய்ந்து கழுவி அத்துடன் புளி , சீரகம், மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
அரிசியை களைந்து ஊறவைக்கவும்.
குக்கரில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து, அரைத்த விழுதையும் , பட்டாணியையும் போட்டு வதக்கி அரிசியை சேர்த்து 1 : 1/2 என்று தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இரக்கவும், கம கமக்கும் கொத்துமல்லி சாதம் ரெடி.
@@@@@@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%%@@@@@@@@@@@@@@@@@@@@@@@
CLEAN YOUR KIDNEYS IN Rs. 1.00 OR EVEN LESS
Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments and how are we going to overcome this?It is very easy, first take a bunch of parsley (MALLI Leaves) KOTHIMBIR (DHANIYA)and wash it clean
Then cut it in small pieces and put it in a pot and pour clean water and boil it for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it inside refrigerator to cool.
Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination also you will be able to notice the difference which you never felt before.
Parsley is known as best cleaning treatment for kidneys and it is natural!
மேலே உள்ளது மெயில் தகவல், இது எல்லோருக்கும் பார்வாட் ஆகி இருக்கும், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
|
%%%%%%%%%%%%%%%@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%%%
டிஸ்கி: கிட்னி ப்ராப்ளம் வராமல் இருக்க கொத்துமல்லி சேர்த்து கொள்வது நலல்து துவையலாவோ, சாதமாகவோ ரசமாகவோ செய்து சாப்பிடுவது நல்லது.சிக்கன் மட்டன் செய்யும் போது கூட அரைத்து சேர்த்தால் நல்லது.
19 கருத்துகள்:
கோவை2 தில்லியின் கொத்துமல்லி சாதம் நீங்க செய்தது அருமை அக்கா,, கூடதல் டிஸ்கி தகவலுக்கு நன்றி அக்கா
கலர்புல்லா நல்லா இருக்கு..
கொத்துமல்லி சாதத்தின் சுவையை ஒரு தடவை செய்து பார்த்திட வேண்டியது தான் ஜலீலாக்கா !!
புதுசா இருக்கு ரெசிப்பி. சிம்பிளாவும் இருக்கு,செய்து பார்க்கிறேன் ஜலீலாக்கா!
Super flavourful rice,love it.
yes, herbs like parsley and cilantro are good at eliminating the water retention from our body. It helps in reducing weight and cholesterol.
கொத்தமல்லி சாதம் சூப்பரா இருக்கு அக்கா. எனக்கு ரொம்ப பிடித்த இலை இது. மல்லி தழை போன வாரம் 1 டாலர்க்கு 3 பெரிய கட்டு கிடைத்தது. இது ரொம்ப பெரிய அதிசயம் இங்கு:) நிறைய சமைத்தேன்:) நிறைய பக்குவபடுதினேன்:) இங்கே பார்த்த நீங்களும் health செய்தி சொல்லிருக்கிங்க. நல்லது.
Very simple recipe and cleaning kidney tips is very useful.. never know this :)
நல்ல சத்து மிகு சாதம்தான்.டிரை பண்ணுகிறேன் ஜலி
நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி!
அருமையான குறிப்பு.ஜலீலா.
very flavorful & yumm
Tasty Appetite
பூண்டு மணத்துடன் கொத்தமல்லி சாதம் சூப்பர்....
கூடுதலாக கொத்தமல்லியின் நன்மைகளை பற்றிய தகவ்ல்களும் அருமை.
கொத்தமல்லி சாதம் சூப்பர்....
wonderful sister
ஜூப்பரா இருக்குது சாதம். எட்டூருக்கு மணக்குது போங்க :-)
சமைத்துப் பார்த்தேன்.மணக்க மணக்க அருமையாக வந்தது ஜலீலா.நன்றி நன்றி !
நன்றி சிநேகிதி
நன்றி மேனகா
எம் அப்துல் காதர், கண்டிப்பாக செய்து பாருஙக்ள்
மகி , ஆம் மகி ஏற்கனவே புதினா சாதம் செய்து இருக்கேன், இது கோவை2தில்லி அவர்கலுடையது செய்து பார்க்கலாம் என்று தான் .
உஙக்ள் கருத்துக்கு மிக்க நன்றி பிரியா
விக்கி எனக்கு கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இல்லை என்றால் வேலையே ஓடாது வெளி நாடுகளில் அவ்வளவா பிரஷா கிடைப்பதில்லை என்று கேள்வி பட்டு இருக்கேன்
ஆனால் நிறைய வாங்கி பதப்படுத்தி வைத்து கொண்டால் சுலபம் இல்லையா?
வருகைக்கு மிக்க் நன்றி
வருகைக்கு மிக்க நன்றி சித்ரா
திண்டுகல் தனபாலன் உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
நன்றி ஆசியா
நன்றி ஜெய்
ஆமாம் ஸாதிகா மிக சத்து கண்டிப்பாக செய்து பாருங்கள்
வாங்க கேவை2தில்லி
உஙக்லுக்கு பாதி பாராட்டுகள்
அர அரல
வருகைக்கு மிக்க நன்றி
அமைதி சாரல் எட்டூருக்கு மனக்குதா எஅன்க்கு அப்படி இருந்தால் தான் பிடிக்கும்
ஹேமா கண்டிபப செய்து பாருங்கள்;
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா