welcome to chennai plaza இந்த லின்க்க கிளிக் செய்து பாலோவராக ஆட் ஆகிக்கொள்ளுங்கள் டிசைன்ஸ் சென்னை ப்ளாசா வெப் சைட்டில் அப்டேட் செய்வேன்.
ரவை முந்திரி பீர்னி
தேவையானவை
லோ பேட் மில்க் -
முந்திரி - 8
சர்க்கரை - 75 கிராம்
ரவை - 25 கிராம்
ஏலக்காய் - 1
செய்முறை
முந்திரியை அரைத்து கொள்ளவும். பாலில் ஏலக்காய், அரைத்த முந்திரி ரவையை கலக்கிகொள்ளவும்.
தீயின் தனலை குறைவாக வைத்து கட்டி தட்டாமல் கிளறி கொதிக்க விடவும். கடைசியாக சர்க்கரை சேர்த்து இரக்கவும்.
சுவையான ரவை முந்திரி கீர்.
பார்டிக்கு செய்வதாக இருந்தால் சர்க்கரை பாதி, ஸ்வீட்டன் கண்டென்ஸ்ட் மில் பாதி சேர்க்கவும். மேலும் 5 முந்திரியை நெய்யில் வறுத்து போடவும்.
இது பஞ்சி தோசை, குட்டி பன்,இட்லி ,இடியாப்பம் , ஆப்பத்துக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கனும்.
முஸ்லீம் திருமணங்களில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் சுவையான பிர்ணி இது , இதை வெள்ளை பீர்னி ,மஞ்சள் பீர்னி என இருவகைகளாக தயாரிப்போம். வெள்ளை பீர்ணி என்பது ரவை முந்திரி சேர்த்து செய்வது அல்லது அரிசி , முந்திரி, பாதாம் அரைத்து செய்வது ஒரு வகை, மஞ்சள் பீர்னி என்பது ரவை பாதம் சாப்ரான் சேர்த்து அரைத்து செய்வது அல்லது அரிசி பாதாம் , சாஃப்ரான் சேர்த்து அரைத்து செய்வது. கொஞ்சம் கலர் பொடியும் சேர்த்து செய்யலாம், இது மற்றொரு வகை.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Tweet | ||||||
16 கருத்துகள்:
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
முந்திரி ரவை கீர் சூப்பர்.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Happy new year.. wonderful kheer..
அருமை ! நன்றி ! வாழ்த்துக்கள் !
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் :-)
முந்திரி ரவை கீர் நல்ல டேஸ்ட். இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
அன்பான வாழ்த்துகள் ஜலீலா.இனிப்பாய் இருக்கிறது பதிவு !
புதுவருஷத்தில் முதல்முதலாக இனிப்பைப் பரிமாறியிருக்கிறீர்கள் :)
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜலீலா!
Happy new year wishes to u and ur family..delicious kheer..
முந்திரி, ரவை கீர் எடுத்துக்கொண்டேன்
நாக்கில் அதன் சுவையுடன் புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கிறேன்.
வாழ்க வளமுடன்.
//இது பஞ்சி தோசை, குட்டி பன்,இட்லி ,இடியாப்பம் , ஆப்பத்துக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கனும்.//
ஸ்வீட் ஐட்டத்தை தனியா சாப்பிடத்தான் பிடிக்கும் :-))
எல்.கே
ஆசியா
கல்பனா
திண்டுக்கல் தனபாலன்
ஜெய்லாணி
லஷ்மி அக்கா
ஹேமா
சுநதரா
கோமத்ி அரசு
அனைவ்ருக்கும் மிக்க நன்றி
மிக்க ந்ன்றி பிரியா
ஜெய்லாணி இது கல்யாணத்தில்இடியாபப்த்துகு், பன் நாண்,தோ்சை வகைகளுககு வைப்பது
ரவை கீர் அருமை. சுவைத்தேன்.
மிக்க நன்றி மாதேவி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா