Monday, August 27, 2012

ஒரே அவார்டு மழை தான்


வை கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவருக்கு கிடைத்த அவார்டுகளை. பதிவுலக தோழ தோழியர்கள் 108 பேருடன் நட்புடன் பகிர்ந்து இருக்கிறார்.
மிக்க நன்றி முதலில் இருக்கும் அவார்டு அப்படியேமின்னுது 













பேபி பிங்க் ஸ்டோன் புர்கா அப்படியே இந்த பக்கம் வந்து பாருங்களேன்ன் 

14 கருத்துகள்:

Unknown said...

வாழ்த்துக்கள் அக்கா.. பிங்க் புர்கா சூப்பராக இருக்கு

இராஜராஜேஸ்வரி said...


"ஒரே அவார்டு மழை தான்" இனிய வாழ்த்துக்கள்

Unknown said...

Congratulations...Happy to follow you:)

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.ஆமா வை.கோ தந்த அந்த நீலக்கலர் ஜொலிக்கும் பூ நான் காப்பி பேஸ்ட் செய்தால் ஜொலிக்கமாட்டேங்குதே?எனி டெக்னிக்?

Unknown said...

அக்கா குழி கரண்டி அளவு டேபிள் ஸ்பூன் இல் சொல்லவும் ப்ளீஸ்

Jaleela Kamal said...

நஸ்ர் ரீன் நீங்க எந்த ரெசிபி செய்ய போறீஙக.

முன்று டேபுள் ஸ்பூன் வரும் ரொம்ப குவியலாக இல்லாமல் மீடியமாக இருக்கனும்

Jaleela Kamal said...

வாழ்த்துக்கு நன்றி ஆசியா.

எந்த டிரிக்ஸும் இல்லை சேவ் பண்ணி மறுபடி எடிட் பண்ணேன் அவ்வளவுதான்

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி சாய்

Jaleela Kamal said...

இராஜ ராஜேஸ்வரி தொடர் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

மிக்க் நன்றி பாயிஜா, சென்னை வந்தால் கடைக்கு வாங்க ...

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மகிழ்ச்சி சகோதரி...

வாழ்த்துக்கள்...

மாதேவி said...

வாழ்த்துகள் ஜலீலா.

பிலஹரி:) ) அதிரா said...

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.

Unknown said...

அக்கா சிக்கன் பஜ்ஜி க்கு தான். எனக்கு குழி கரண்டின என்னனு தெரியல . பதில் சொன்னதுக்கு தேங்க்ஸ் கா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா