திருமணமாகி முதல் குழந்தை பிறந்த சில புது அம்மா மார்களுக்கு குழந்தைகள் உணவு எப்படி தயாரிப்பது , என்ன தயாரிப்பது, என்று குழம்பி கொள்வார்கள். அவர்களுக்கு உதவும்வண்ணம் இங்கு பிலாக்கில் நான் பல குழந்தை வளர்பு டிப்ஸும், குழந்தை உணவும் கொடுத்து இருக்கிறேன் அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்கு மிக அருமையான் மருந்து இஞ்சி சாறு .
இரண்டாம் சுற்றில் - குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்கு இஞ்சி சாறு + டிப்ஸ் - லின்கை கிளிக் செய்து பார்க்கவும்.
குழந்தைகள் உணவு ஈவண்டுக்கு அனுப்பிய பல குறிப்புகளில் இந்த இஞ்சி சாறுடன் கொடுத்துள்ள டிப்ஸ் தேர்வாகி உள்ளது.
Healthy Morsel Team (மிக்க நன்றி)
Taste of Pearl City
Lecker and Yummy Recipes
Schmetterlingwords
Thank you Healthy Morsel Team
முன்று பேர் சேர்ந்து நடத்தியதில் என்னுடைய இந்த இஞ்சி சாறு + குழந்தைகளுக்கான டிப்ஸ் குறிப்பு தேர்வாகி உள்ளது. மிகவும் சந்தோஷம்
உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் மிக்க நன்றி. பயடைபவர்கள் உங்கள் கருத்தை தெரிவித்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
டிஸ்கி: இது முதல் சுற்றில் கர்பிணிபெண்களுக்காக அனுப்பியதற்கு தேர்வானது
Tweet | ||||||
19 கருத்துகள்:
வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் .
இஞ்சி சாறு நானும் வீட்டில் செய்து பார்த்தேன் ...
மற்றும் தோழி ஒருவருக்கும் சொன்னேன் ..அவருக்கு மிகவும் யூஸ்புல்லா இருந்தது என்றார்
வாழ்த்துக்கள் ..!! வாழ்த்துக்கள் .இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)
Congrats on ur awards,well done.
வாழ்த்துக்கள் அக்கா
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் மேடம்
வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க.
Congrats Jalee.
வாஙக் ஏஞசலின் வாழ்த்துகு மிக்க நன்றி
இது நிறைய பேருக்கு உதவி இருக்கு
ஏஞ்சலின் உங்கள் தோழிக்கு உதவியது குறித்தும் மிக்க மகிழ்சி
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றீ ஜெய்லானி
மிகக் நன்றி பிரியா
மிக்க நன்றி பாயிஜா
உங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
ஸ்டலின் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
மிக்க நன்றி ஆசியா
நன்றி தோழி விஜி
மனமார்ந்த பாராட்டுக்கள்.
இனிய வாழ்த்துகள்.
இஞ்சிச்சாறு போன்ற ஆரோக்யமான செய்தி. இனிப்பான விஷயம். பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு சார்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா