விடுபட்டு போன வலைச்சர நகைச்சுவை குறிப்புகள்.
நகைச்சுவைக்காக சில லின்குகள் எடுத்து வைத்து இருந்தேன்.
இதை அங்கு பகிர முடியவில்லை.
1. தங்கமணி சமையல என்னமா வருணிக்கிறார் ..
வந்து ரெண்டாவது நாள் சப்பாத்தி பண்ணினா பாருங்கோ!!. பில்டிங்கே ஆத்து வாசல்ல வந்து நின்னுடுத்து. ‘பாத்தேளா! என்னோட சப்பாத்தி எப்பிடி எல்லாரையும் சுண்டி இழுத்துண்டு வந்துடுத்து பாருங்கோ!’னு சொல்றமாதிரி ஒரு பெருமித பார்வை தங்கமணி கிட்ட இருந்து. நான் என்னதோ ஏதோ!னு பயந்து போய்

தோழி -1 - உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையாக இருந்தாரே இப்ப பராவாயில்லையா?
தோழி 2: ஏதோ பரவாயில்லை காலையில் எழுந்ததும் காஃபி மட்டும் போட்டு தரார்

3. எப்படி பிட் அடிக்கலாம் , பயபுள்ளைக எப்படி எல்லாம் பிட் அடிக்கிறாஙக்..
4. மொட்டைக்கும் முழ்ங்காலுக்கும் என்ன வித்தியாசம்
‘‘என்னங்க... விழுந்துடுச்சு... விழுந்துடுச்சு...’’ என்று அலறினாள்.
‘‘அறிவு கெட்டவளே! என்னமோ பரிசுப் போட்டியில பரிசு விழுந்துடுச்சுங்கற மாதிரி கத்தறியே..! நிலநடுக்கம்டி... வா, வீட்டுக்கு வெளில ஓடலாம்....’’ என்றபடி வெளியே ஓடினார் ரங்கமணி.

7.தங்கமணிக்கும் ரங்கமணிக்கும் சண்டை வந்தால் வீடு எப்படி இரண்டாகும் இங்க வந்து கொஞ்சம் பாருங்கள்
8. கலையரசி சிரிப்பு துணுக்குகளை சுவைத்து மகிழுஙக்ள்
’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்ற உயரிய எண்ணத்தில்
ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளை, மொழியாக்கம் செய்து இங்கே தந்துள்ளேன்:-

Tweet | ||||||