Sunday, September 2, 2012

மைக்ரோ்வேவ் பால்கோவா - Microwave Palkova



மைக்ரோ்வேவ் பால்கோவா
பால்கோவா அனைவரும் விரும்பி சாப்பிடுவது, மைக்ரோவேவில் சுலபமாக் 3 நிமிடத்தில் செய்து விடலாம். தீடீர் விருந்திகளை அசத்தலாம். குழ்ந்தைகளுக்கும் எளிதாக செய்து கொடுக்கலாம்.
தேவையானவை
ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 1 சிறிய டின்
தயிர் - 1 மேசைகரண்டி
நெய் - அரை தேக்கரண்டி
ஏலப்பொடி - ஒரு சிட்டிக்கை
செய்மு்றை
மைக்ரோவேவ் சேஃப் கண்டெயினரில் ஸ்வீட்ட்னட் கண்டென்ஸ்ட் மில்க், தயிர், ஏலப்பொடி, நெய், கால் சிட்டிக்கை உப்பு கலந்து முத்லில் 1 நிமிடம் ஹையில் வைக்கவும்.
கையில் க்ளவுஸ் போட்டு பவுளை வெளியில் எடுத்து கிளறி விட்டு மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
இதே போல் முன்றாவது முறையும் கிளறி எடுக்கும்.
சுவையான பால் கோவா ரெடி,


Milk peda- doodh peda - பால் கோவா

19 கருத்துகள்:

சாந்தி மாரியப்பன் said...

பால்கோவா ஜூப்பர் டேஸ்டுங்கோ..

Chitra said...

Very nice, sounds easy too..

'பரிவை' சே.குமார் said...

ஹையா சுலபமான செய்முறையா இருக்கே...
செய்து பார்த்திருவோம்.

Menaga Sathia said...

சூப்பர்ர் பால்கோவா...

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை செய்ததில்லை... செய்து பார்ப்போம்... நன்றி...

Asiya Omar said...

பால் கோவா சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

very easy and nice recipe.

Jaleela Kamal said...

முதலாவதாக வந்து டேஸ்ட் பார்த்தத்ற்கு மிக்க நன்றி சாந்தி

Jaleela Kamal said...

மிக்க நன்றி சித்ரா

Jaleela Kamal said...

சே குமார் வாங்க கண்டிப்பாக செய்து பாருங்கள் ரொம்ப ஈசியாக இருக்கும்

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ மேனகா

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபாலன் தொடர்வருகைக்கு மிக்க் நன்றி செய்து பார்த்து சொல்லுங்கள்

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா

Vikis Kitchen said...

Paalkova by this method is my favorite too...so easy and delicious. Very nice recipe akka.

துளசி கோபால் said...

நன்று. மூணு நிமிசமுன்னா அதிவேகம்தான்.

ஒரு நாலு வருசம் நாலு மாசத்துக்கு முன் துளசிதளத்தில் இரு ரெஸிபி இருக்கு:-)

http://thulasidhalam.blogspot.com/2008/04/blog-post_07.html

Jaleela Kamal said...

வாங்க விக்கி நலமா?
பால்கோவா எல்லாரின் பேவரிட்டும்..

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க துளசி கோபால் உங்கள் ரெசிபியும் பார்க்கீறேன்

நானும் இதை 15 வருடங்களாக இபப்டி தான் செய்து வருகீறேன்....

மாதேவி said...

இலகுவான செய்முறை.
அருமை ஜலீலா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பால்கோவாவும் அதற்கான செய்முறை விளக்கங்களும் மிகவும் ருசியாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா