எங்க வீட்டு செல்லங்களுடன் வலை உலக தோழிகளின் வீட்டு செல்லங்களும்
17.9.12 லிருந்து 23.9.12 வரை/வலைச்சரத்தில் எழுத
ஆசிரியர் பொறுப்பு கொடுத்த சீனா ஐய்யாவுக்கு மிக்க நன்றி
அனைத்து பதிவுகளையும் பொறுமையாக படித்து கமெண்ட் போட்டு ஆதரித்துவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
கீழே உள்ள சுட்டிகளை சொடுகி பதிவுகளை படித்து கொள்ளலாம்.
இது அனைவருக்கும் உதவும்.
நிறைய லின்குகள் எடுத்து வைத்து இருந்தேன். விடுபட்ட பதிவுகளை இங்கேயே ஒரு பதிவில் பகிரலாம் என்று இருக்கிறேன்.
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாம பாதுகாப்பது போலாகும். கீழே உள்ள சுட்டிகள் போல அடிக்கடி விழிப்புணர்வு பதிவுகள் போல அடிக்கடி போட்டால் நிறைய பேர் உஷாராவாங்க, ம்ம் என் பிள்ளையா அவனு(அவளு)க்கு இதபற்றியெல்லாம் தெரியாது. நான் கிழிச்ச கோட்ட தாண்டமாட்டார்கள்.ஒரு காலகட்டம் வரை அவர்கள் செயல்களை கூர்ந்து கண்காணியுங்கள்.
இப்போது உள்ள நவீன உலகில் குழந்தைகளை யாரும் சரிவர கவனிப்பதில்லை, சிலசமயம் ஓவர் செல்லம் கொடுத்து நொல்லி பப்பகளாக வளர்க்கிறார்கள். இப்படி வளர்ந்தால் சின்ன சின்ன ஏமாற்றம் , வலிகள் , எதையும் யோசித்து செயல் படும் பக்குவம் ஏதும் வருவதில்லை. இப்படி மற்றவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதிவுகள் எழுதினால், அனைவருமே விழித்தெழலாம்.
6. அட்டகாசமான அடுப்படிகள்
7. பணம் படுத்தும் பாடு
8. இல்லக்கலவை
இது எனக்கு ஒரு புக் மார்க்குக்காக போட்டு வைத்தது.
Tweet | ||||||
4 கருத்துகள்:
எங்களுக்கும் மிகவும் பயன்படும்...
எனக்குத் தெரிந்து இவ்வளவு அறிமுகங்கள் செய்தது நீங்கள் தான் என்று நினைக்கிறேன்...
மிக்க மிக்க நன்றி...
ஓவ்வொரு நாளும் அசத்தலான பதிவுகள் அக்கா
வலைச்சர பகிர்வின் தொகுப்பா? சூப்பர்.குட்டீஸ் போட்டோஸ் அசத்தல்.
ஆசியா, பாயிஜா, தனபாலன் சார் வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா