ஓட்ஸ் சாக்லேட் பாதம் பிஸ்கேட்
தேவையானவை
ஓட்ஸ் – 50 கிராம்
மைதா – 50 கிராம்
சர்க்கரை – 50 கிராம்
சாக்லேட் பவுடர் – 25 கிராம்
பாதம் ஒன்றும் பாதியுமாக பொடித்த்து – 25 கிராம்
உருக்கிய பட்டர் – 50 கிராம்
சாக்லேட் எசன்ஸ் – 2 துளி
உப்பு – 1 சிட்டிக்கை
செய்முறை
ஒரு வாயகன்ற கிண்ணத்தில் சர்க்கரை + பட்டரை கீரிம் போல கலக்கி கொள்ளவும்.
ஓட்ஸ், மைதா, சாக்லேட் பவுடரை சலித்து கொள்ளவும்,
ஓட்ஸ் மைதா கலவையுடன் பொடித்த பாத்த்த்தை
சேர்த்து சர்க்கரை + பட்டரையும் சேர்த்து சாப்பாத்தி மாவு போல் குழைக்கவும்.
குழைத்த மாவை தடிமனான சப்பாத்தியாக இட்டு
வேண்டிய வடிவில் வெட்டவும்.ஓவனை 200 டிகிரி சூடு படுத்தி 10 நிமிடம் பேக்
செய்யவும்.
பிஸ்கேட் செய்து முடித்த்தும் பிஸ்கட் வாசனையும்,
ருசியும் அதிகமாக இருந்த்தால் தட்டு காலி ஆகையால் சரியாக போட்டோகள் எடுக்க முடியவில்லை.
இது போன வருடம் செய்தது.
சுவையான ஓட்ஸ் பாதம் பிஸ்கேட் ரெடி.
Tweet | ||||||
3 கருத்துகள்:
வாவ்...! நன்றி சகோதரி...
அருமை.நல்ல ரெசிப்பி.
avasiyam seythu paarkkaveeNtum jali
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா