அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும்.ரமலான் வாழ்த்துக்கள்
இந்த வருடம்.வெயில் கடுமையாக இருக்கிறது.அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த வருட நோன்பை இலகுவாக்குவானாக.
18.06.15
http://samaiyalattakaasam.blogspot.ae/2009/08/blog-post_3247.html
http://cookbookjaleela.blogspot.com/2013/06/avocado-mango-smoothie-with-honey-dates.html
இந்த வருடம் கடுமையான வெயில் , சூடு அதிகம் ஆகையால் கூடுமானவரை
நோன்பு திறக்க பழச்சாறு, பழ வகைகள், சூப் வகைகள் போன்றவை அதிகமாக எடுத்து கொள்வது நல்லது.
காலை நோன்பு வைக்க வயிறுக்கு இதமாக தயிர் சாதம், மோர் குழம்பு, லெமன் சாதம் போன்றவை சாப்பிடலாம்
Tweet | ||||||
3 கருத்துகள்:
இனிய ரமலான் வாழ்த்துக்கள் சகோதரி...
நேரம் இருப்பின் வருக : http://dindiguldhanabalan.blogspot.com/2015/06/Rules.html
அன்புள்ள சகோதரி ஜலீலா கமால் (சமையல் அட்டகாசங்கள்) அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (18.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 18ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/18.html
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா