தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி - ஒன்று
கேரட் - அரை
தேன் - இரண்டு மேசை கரண்டி (அ) சர்க்கரை தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிக்கை
சாட் மசாலா - சிறிது
ஐஸ் கட்டிகள் - 10
கேரட்டை துருவி, அதனுடன் தக்காளியை அரிந்து சேர்த்து சர்க்கரை ,ஐஸ் கட்டிகள் ,சாட்மசாலாசேர்த்து தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்கு அடித்து பெரிய துளைவுள்ள வடிகட்டியில் வடித்து குடிக்கவும்.
சுவையான கேரட் தக்காளி ஜூஸ் ரெடி.
குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான ஜூஸ் ரெடி
தக்காளி ஜூஸ் தனியாக, கேரட் ஆப்பில் ஜூஸ் தனியாக செய்து இருக்கேன், ஆனால் கேரட் தக்காளி ஒரு வித்தியாசமாகவே இருந்தது.
Tweet | ||||||
30 கருத்துகள்:
jaleela enaku oru paarcel
healthy juice super.
காரெட் + சாத்துக்குடி தான் எனக்கு ரொம்ப பிடிச்சது
ரைட்டு! நோன்பு தொறந்துட்டு குடிச்சிடுவோம்!!
முயற்சித்து பார்க்க வேண்டும்.
Paarcel.. pleaseeeee.
very nice juice!!
vithyasamana combination rusi parthiduvom....
எல்லோரும் மாதிரியே நம்மளும் சொல்லிடுவோம்.
சூப்பரா இருக்கு.
TINKLE!!!!!!! Super!
a juice with a North-Indian flavor. :-)
இது வரை இப்பிடி கேட்டதே இல்லை ..வித்தியாசமா டேஸ்டியாதான் இருக்கும் போல....!!
Very healthy drink...
different combination! Looks Good!
தக்காளி, கேரட் இரண்டையும் கலந்து ஜூஸ் செய்து குடித்தால் :
1) மேனி பளபளப்பாகும்
எல் கே இத் பார்சல் பண்ண முடியாதே
முதல் கருத்துக்கு நன்றி
நன்றி ஆசியா
சகோ.ஜமால் அதென்னா தக்காளின்னா ரொம்ப தூரம் ஓடுகிறீஙக்
கேரட் சாத்துக்குடி நல்ல காம்பினேஷன்
எம் அப்துல் காதர் .கண்டிப்பாக செய்து குடிங்க.
சை.கொ.ப முயற்சித்து சொல்லுங்கள்
வெறும்பய பார்சல் அனுப்பினா எல்லாம் கொட்டி கடைசியில் டம்ளர் தான் மிஞ்சும் பராவாயில்லையா
நன்றி மேனகா
சாரு ருசி பார்த்து கண்டிப்பாக வந்து சொல்லனும்
//எல்லோரும் மாதிரியே நம்மளும் சொல்லிடுவோம்.
சூப்பரா இருக்கு//
நாட்டாம வரலாறு எங்கே
நன்றி சித்ரா
ஒரு வித்தியாசமான சுவை.
ஜெய்லானி டேஸ்டி அண்ட் ஹெல்தியும் கூட குடித்து பாருஙக்ள்.
நன்றி கீதா ஆச்சல்
நன்றி தெய்வ சுகந்தி
// R.Gopi said...
தக்காளி, கேரட் இரண்டையும் கலந்து ஜூஸ் செய்து குடித்தால் :
1) மேனி பளபளப்பாகும்
September 8, 2010 10:36 AM//
நல்ல டிப்ஸ் கோபி நன்றி
1. கண்சோர்வு நீங்கும்
2 இரும்பு சத்து அதிகள்.
3. நல்ல கலராகிடலாம்
4.கேன்சர் வராமல் தடுத்திடும்.
தக்காளியும்,கேரட்டும் சேர்த்து ஜூஸா..ம்ம்..அசத்துங்க ஜலி
பயனுள்ள தகவல் தக்காளி ஜூஸ் நன்மைகள், பயன்கள் மற்றும் செய்முறை
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா