என் இனிய இல்லம் தோழி பாயிஜா அன்புடன் கொடுத்த அவார்டுகள்.
மிக்க நன்றி பாயிஜா
ஈத் ஸ்பெஷல் அவ்வளவா போட முடியாமல் போய் விட்டது. ஏற்கனவே புத்தாண்டில் இதை கொடுத்து விட்டதால் இத போடல,
ஷீர் குருமா பாக்கிஸ்தானியர்களில் ஸ்பெஷல் ரிச் பாயாசம், நம் நாட்டில் அதிகமா உருது முஸ்லீம்கள் செய்வார்கள். சாப்ரான் குங்குமப்பூ மணத்துடன் ஒரு வித்தியாசமான சுவை. ஈத் என்றால் இத்தனை வருடகாலம் 15. இப்ப 17 வருடமா முதலில் ஈத் க்கு செய்வது இந்த ஷீர் குருமா தான், அடுத்து தான் மற்ற ஸ்வீட் வகைகள்.
விளக்கப்படத்துடன் கீழே உள்ள லிங்கில் கொடுத்துள்ளேன்.
இந்த லின்க்கில் இங்கு கொடுத்துள்ள ஷீர் குருமாவை சுவைத்து மகிழுங்கள். இதை
இது அருசுவையில் கூட்டாஞ் சோறிலும், யாரும் சமைக்காலாமிலும் கொடுத்துள்ளேன்.
ஈத் பெருநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
மிக்க நன்றி பாயிஜா
Tweet | ||||||
21 கருத்துகள்:
viruthukku vaalthukkal
விருதுக்கு வாழ்த்துக்கள்.!!இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
இன்னும் நிறைய அவார்டு கிடைக்க வாழ்த்துக்கள்..
ஷீர் குருமா செய்து ரொம்ப நாள் ஆகுது சேமியா கிடடத்தவுடன் செய்யனும்
விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
விருதுக்கு வாழ்த்துகள்
விருதுக்கு வாழ்த்துக்கள்...
விருதுக்கு வாழ்த்துகள்... இனி கிடைக்கப் போகும் விருதுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!!
வாழ்த்துக்கள்..
விருதுக்கு வாழ்த்துக்கள்!
ஜலீலாக்கா ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்.
சுமார் ஒரு 5000 விருதுகள் வாங்கியிருப்பீங்களா... :)கமல்ஹாசனுக்கு போட்டியா வந்துடுவிங்க போலருக்கு...:))
வாழ்த்துக்கள்...
விருதுக்கு வாழ்த்துக்கள்..சூப்பர்ர் ஷீர் குருமா!!
விருதிற்கு வாழ்த்துக்கள்.
Congratulations! :-)
விருதுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி எல்.கே
நன்றி ஜெய்லாணி
நன்றி சை கொ ப
நன்றி சினேகிதி
நன்றி இமா
நன்றி சகோ ஜமால்
நன்றி வெறும்பய
நன்றி எம் அப்துல் காதர்
நன்றி இர்ஷாத்
நன்றி ஸாதிகா அக்கா
நாஞ்சிலாரே இந்த குசும்பு தானே வேண்டாம் என்பது,
நடக்காத ஒன்றை சொல்லி ஏமாற வைக்கிறீங்கலே
நன்றி மேனகா
நன்றி ஆசியா
நன்றி சித்ரா
நன்றி காஞ்சனா
இந்த விருதுகள் எல்லாம் எங்கிருந்து வருதுனு தெரியலை,இருந்தாலும் பரவா இல்லை விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள். சும்மா இந்த நோட்டீஸ் விருதை மட்டும் வாங்காமல் பாரத ரத்னா விருது,பத்ம ஸ்ரீ விருதுனு வாங்குங்கள் அக்காள்,எது எப்படியோ வரும் வியாழன் அய்யா ஊருக்கு போறேன் போயிட்டு வந்து கருத்துரைகளை பரிமாறிக் கொள்ளாலாம் அய்யா என்றால் நாட்டாமை அய்யாவை சொன்னேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
வா அலைக்கும் அஸ்ஸலாம் அய்யுப், உங்கல் பாராட்டுக்கு நன்றீ
நல்ல படியா ஊர் போய் வாங்க
congrats madam, kurma looks delicious
வாழ்த்துக்கள்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா