தக்காளி கேரட் சட்னி
அரைக்க
பழுத்த தக்காளி - 3 பெரியது
காரட் - ஒன்று
முழு சிவப்பு மிளகாய் - 2
ஆச்சி சிவப்பு மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறியதுண்டு (கால் இன்ச் சைஸ்)
வெல்லம் - சிறியது துண்டு ( கால் இன்ச் சைஸ்)
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணை - 1 தேக்கரண்டி (பேலியோ சட்னிக்கு சாதா எண்ணைக்குபதில் நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையில் செய்து கொள்ளவும்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
செய்முறை
முதலில் அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்த்து எண்ணை கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு தண்ணீர் சிறிது வற்றியதும் இரக்கவும்.
Tomato carrot chutney - paleo dietபேலியோ சட்னி. பக்க உணவு
Tweet | ||||||
1 கருத்துகள்:
வித்தியாசமானதாயும் நன்றாகவும் இருக்கிறது இந்தக்குறிப்பு ஜலீலா!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா