தேவையான பொருட்கள்
ஊற வைக்க --------- பச்ச அரிசி - ஒரு கப் புழுங்கல் அரிசி - ஒரு கப் வெந்தயம் - கால் தேக்கரண்டி ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - கால் கப் சேர்த்து அரைக்க --------------- சாதம் - ஒரு கை பிடி தேங்காய் துருவல் - கால் முறி செய்முறை அரிசி, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசியை இரவே ஊறவைத்து காலையில் அரைக்கும் போது தேங்காய், சாதம் சேர்த்து அரைக்கவும்.
எட்டு மணி நேரம் புளிக்க விட்டு பிறகு சுடவும்.
|
அப்ப தான் ஒட்டாமல் வரும்.சுடும் போது மாவை ஊற்றியதும் மூடி போட்டு வெந்தததும் அப்படியே எடுக்கவும். ).
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு
தேவைக்கு சர்க்கரை கலந்து ஆப்பத்துக்கு தொட்டு சாப்பிடவும்.
இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு
தேவைக்கு சர்க்கரை கலந்து ஆப்பத்துக்கு தொட்டு சாப்பிடவும்.
இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
காலை இரவு நேரத்துக்கான இதமான லைட்டான டிபன் வகை.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
1 கருத்துகள்:
hi jaleelaka... i am very much happy that i am able to get new and yummy recipes from yu. i am newly married and dont have hands on experience in cooking. within few months i l go to saudi and join my hubby ka. can you please share me your phone number to my mail id ka. lalithahr.mssw@gmail.com also can you share me what are the things needed to take from india to saudi for cooking. as i dontknow anything about the place.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா