முட்டையை நன்கு நுறை பொங்க அடித்து அதில் தேங்காய் எண்ணை தேங்காய் பூ சக்கை, பேக்கிங் பவுடர், உப்பு , பட்டை பொடி. சேர்த்து ஓவனில் 200 டிகிரியில் செட் செய்து 20 நிமிடம் பிரீஹீட் செய்து 25 லிருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
பேலியோவில் இல்லை என்றால் சிறிது நட்ஸ் பவுடர் சேர்க்கலாம்
முக நூல் மற்றும் பிலாக்கர் அறுசுவை தோழி ஹுசைனாம்மா பேலியோ ரெசிபிகள் பற்றி பேசும் போது இப்படி ஈசியாக செய்யலானு ரெசிபி லின்க் கொடுத்து அவர்களும் செய்து போட்டு இருந்தார்கள் , நானும் ச்ய்துசில பொருடகள் ஆட் செய்து பார்த்தேன் ரொம்ப நல்ல வந்ததும்
பேலியோ தேங்காய் பூ ப்ரட்
பேலியோ டிபன் வகைகள்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
2 கருத்துகள்:
ஜல் அக்கா நலமோ? உங்கள் போஸ்ட் எப்பவாவதுதான் என் கண்ணில் படுகிறது... நீங்கள் புளொக்கை விட்டு வெளியே போயிட்டீங்கள் என நினைச்சேன்.. இப்போ பேலியோக் குறிப்புக்களுக்குள் போய் விட்டீங்க போல.. அருமை.
Am gonna try this immediately. So bookmarking it !
http://recipe-excavator.blogspot.com
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா