Thursday, March 12, 2009

பாஸ்போட் சைஸ் போட்டோ எடுக்கும் போது

பஸ் கார்ட், பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு,பாஸ்போர்ட்டுக்கு, மெடிகலுக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(stamp size) எடுக்கும் போது பின்பக்கம் (Background)) வொயிட்டில் இருப்பது போல் எடுக்கவும்.

அதே போல் டிரெஸும் லைட் கலராக போடவும்.

இல்லை என்றால் பேக்ஸில் (fax), மெயிலில் இருந்து பிரிண்ட் எடுக்கும் போது முகம், பின்னடி, டிரெஸ் எல்லாம் சேர்த்து கருப்பாக தெரியும்.

இப்படி லைட் கலர் டிரெஸ், பின்னாடி வெள்ளையாகவும் இருந்தால் பிரிண்ட் எடுக்கும் போது நல்ல தெளிவாக இருக்கும்.


ஜலீலா

2 கருத்துகள்:

Unknown said...

nalla yosani thx

Jaleela Kamal said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சிதம்பர ராஜன்.

உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி, இது பேக்ஸ் அனுப்பியவுடன் நமக்கு கிடைக்கும் போது மொத்தத்தில் இரண்டு கண் தான் தெரியும்,

அதான் டிப்ஸ் பதிவில் போட்டேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா