1.சூடான அயிட்டம் எதுவும் சாப்பிட கூடாது.
2.பைனாப்பிள்,கொய்யா,பப்பாளி இது ரொம்ப சூடு இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.
3.,இறால், பீஃப் ,கருவாடு ரொம்ப சூடு, கொஞ்சமா சாப்பிட்டு கொள்ளலாம்,
4.இரவு சாப்பாட்டை 7 மணிக்குள் முடிக்கவும்.
5.காய் வகைகளில் கேஸ் அயிட்டம் உருளை, சேனை,சீனி வள்ளி,மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்.
6. கருப்பு திராட்சை சாப்பிட கூடாது
ஜலீலா
தொடரும்
Tweet | ||||||
7 கருத்துகள்:
Jaleela, All you pregnancy tips are really useful at this time for me. hope u remember Julee from TK. I am 5 months preg now with my first child and i'm having severe cold and cough. Almost having it for 3 months ago. Pls give me some home remedies like kashayam or something as soon as possible. Not able to tolerate.
Also could u pls tell me does my cold affect my baby in the womb ?? Thanx in advance.
Regards,
Julee.
வாழ்த்துக்கள் ஜூலி, ரொம்ப சந்தோஷம் ,தோழி.
இங்கேயே
கர்பினிபெண்களூக்கு
பெரிய பதிவே கொடுத்து இருக்கேன்.
.
இல்லை முடிந்தால் பதிவிடுகிறேன்.
கொஞ்சம் முடியல அதான் இப்ப இங்கு விபரம் எழுத முடியல./
கொஞ்சம் இருங்க லின்க் பார்த்து கொடுக்கிறேன்
http://thaaymai.blogspot.com/search?updated-min=2010-01-01T00%3A00%3A00%2B05%3A30&updated-max=2011-01-01T00%3A00%3A00%2B05%3A30&max-results=8
இத பாருங்க பயன் படும், அடுத்த லின்கும் தரேன்.
julee
வெது வெதுப்பான வென்னீர் குடித்து கொண்டே இருங்க,
வென்னீர் உப்பு போட்டுகார்கிலிங் பணுங்கள்.
முதுகு தண்டு வடத்தில் தைலம் லேசாக தேய்க்கலாம்.மிளகு சாப்பிட்டால் ரொம்ப சூடானாலும் ஆகலாம்.
சூப் வகைகள் மிளகு சேர்து செய்து குடிக்கலாம்.
கண்டிப்பாக தொண்டைக்கு இதமாக இருக்கும்./
தேன் பாலில் கலந்து தூங்க போகும் போது குடிங்க
ரொம்ப் முடியலன்னா டாக்டர் கிட்ட தான் போகனும் மைல்டா மாத்திரைகள் கொடுப்பாங்க
Thank you soo much for ur time. Will def follow ur
Tips. Pls post more reg this topic.
-julee
Jaleela pregnant women ellu sirithu sapidalama??
//Anonymous said...
Jaleela pregnant women ellu sirithu sapidalama??
April 26, 2012 11:07 AM .//
இப்ப எத்தனை மாதம்
எள் சாப்பிட கூடாது,. கொஞ்சமா சாப்பிட்டால் தப்பில்லை, சாப்பிட்டு விட்டு அதே நினைத்து டென்ஷனாக வேண்டாம்,.இனி சாப்பிடாதீங்க...
அதிகமாக சாப்பிட வேண்டாம்,
பீரியட்ஸ் வர வழைக்க தான் எள் + வெல்லம் சாப்பிடுவாஙக்...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா