Sunday, March 1, 2009

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு

1. தினமும் ஒரு பத்தை தேங்காயும், நான்கு பாதம் இரவே ஊறவைத்துகாலையில் தோலை நீக்கி விட்டு கொடுங்கள்.

2. அடுத்து அக்ரூட் என்கிற வால் நட்டையும் கொடுக்கவும், அதன் தோற்றம் மூளையை போன்று இருக்கும் இதுவும் மூளை வளர்ச்சிக்கு மிக்க நல்லது.

3. வால்நட் சிறிது கசக்கும் அதனுடன் கருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்து கொடுக்கவும்.

4. பல் முளைத்ததும்,நன்கு கடித்து சாப்பிட ஆரம்பித்ததும் கொடுக்கவும்.

5. கடித்து சாப்பிடாத பிள்ளை களுக்கு நன்கு மையாக அரைத்து பாலில் சேர்த்து காய்ச்சி கொடுக்கலாம்.

(தொடரும்)

2 கருத்துகள்:

Anonymous said...

வால்நட் ன்ன என்ன கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?

Jaleela Kamal said...

வால் நட் என்பது நட்ஸ் வகைகளில் ஒன்று,

அக்ரூட் என்று கேட்டால் கொடுப்பாங்க, அது எப்படி இருகும் என்று போட்டோ இனைக்கிறேன்.

இது கேக் பிஸ்கட் வகைக்களில் நிறைய சேர்ப்பார்கள்.

வால்நட் + கருப்பு காய்ந்த திராட்சை இதை பெரியவர்களுக்கும் பசிக்கும் போது நொருக்கு தினிக்கு பதில்சாப்பிட்டா நல்ல ஃபில்லிங்காக இருகும்.

ரொம்ப நல்லது ,

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா