யா அல்லாஹ்! உன்னை தியானிப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,அழகிய முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு நீ உதவி செய்வாயாக.
நபி (ஸல்) ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இந்த துஆவை ஓதி வந்தார்கள். முஆத் (ரலி) அவர்களுக்கு இந்த துஆவைக் கற்று கொடுத்தார்கள்.
ஜலீலா
Tweet | ||||||
10 கருத்துகள்:
அஸ்ஸலாமு அலைகும்.
ஒவ்வொரு நாளும் உங்களின் துஆவை பார்த்து ஓதிவிடுவேன்.தொடருங்கள்.....நன்மையை அள்ளிக்கொள்ளுங்கள்
mail id veeNdum illai taj theriyum enRaal avarkaLidam kodungkaL ewtha kathijaa nnu theriyala
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா
அழகிய தமிழில் பொருள் புரிந்து தூவா சொல்லியிருக்கிங்க. அல்லாஹ் நம் அனைவரின் தூவாக்களையும் ஏற்ப்பானகவும் ஆமீன்.
assalamu alaikum.
If i give my id here can u delete it after u have noted?pls reply
ok sure
jaleela1970@gmail.com
paravaayillai
iwtha id kku mail paNNungkaL
assalamu alaikum.
ok .sure
asaalamu alaikum
I have sent email to u.pls reply when u are free.
vassalam
hello jaleela madam...assalamu alaikum..i m a silent reader of arusuvai..this site is very useful...me too in dubai...thank u very much...
fathima
வா அலைக்கும் அஸ்ஸலாம் பாத்திமா.
எல்லோருக்கும் பயன் படுவது ரொம்ப சந்தோஷம்.
அதுவும் நீங்கள் இங்க பதிவு போட்டது மிக்க சந்தோஷம்.
ஜலீலா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா