Sunday, August 26, 2012

ஹே ஹே நானும் சென்னை தான் நானும் சென்னை தான்


 ஹே ஹே நானும் சென்னை தான் நானும் சென்னை தான்.

சென்னையில் இன்று மாபெரும் பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது, விழா சிறப்படைய வாழ்த்துக்கள்.


இரண்டுமாதமாக சென்னையில் தான் இருந்தேன் , கலந்து கொள்ளமுடியவில்லையேன்னு மிக வருத்தம்....

பதிவர் சந்திப்பபில் கலந்து கொள்ளமுடியாதவர்களுக்காக நேரடியாகவும் ஒளிபரப்புகிறார்கள்.

video

பதிவர் சந்திப்பு நேரலையை வரும் ஞாயிறு 26.8.2012 அன்று காலை 9 மணிமுதல் மாலை ஆறு மணி வரை காணலாம்.
மேலே உள்ள இடுகையை சொடுகி காணொளியை கண்டு மகிழுங்கள்.


Shadiqa 


 டிஸ்கி: சென்னை பதிவர்கள் இங்கு ஒரு சைன் போட்டுட்டு போனீங்கனா நானும் சென்னை பதிவர்களை தெரிந்து கொள்வேன்.அடுத்த முறை சந்திக்க வசதியாக இருக்கும்.






17 கருத்துகள்:

சே. குமார் said...

பதிவர் விழா சிறக்க வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

அங்கே ஆஜர் ஆகி விட்டு இப்போ இங்கேயும் ஆஜர்:)

angelin said...

சைன் வச்சிட்டேன் .:)) A.S.

நானும் சென்னைதான் :))

மோகன் குமார் said...

வணக்கம். நானும் ஒரு சென்னை காரனுங்கோ

Avargal Unmaigal said...

ஏன் சென்னைக்காரர்கள் மட்டும்தான் இங்கு சைன் செய்யனுமா என்ன நியாம் இது?

சென்னை பித்தன் said...

உள்ளேன் அம்மா!

Jaleela Kamal said...

நன்றி சே குமார்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா ஒகே உங்களை பார்த்துட்டேன்

Jaleela Kamal said...

ஏஞ்சலின் நோட் பண்ணி கொண்டேன்.,

அடுத்த முறை நாம ஒரு கூட்டம் போட்டுடுவோம்.

Jaleela Kamal said...

வாஙக் மோகன் குமார் ரொம்ப நன்றி க்கோஓஓஓ

Jaleela Kamal said...

வாஙக் மோகன் குமார் ரொம்ப நன்றி க்கோஓஓஓ

Jaleela Kamal said...

அவர்கள் உண்மைகள்.
உங்கள் அதிரடி பதிவுகள் அப்ப அப்ப படிப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும்,


சிங்கார சென்னை காரவுக யார் யாருன்னு தெரிந்துக்கொள்ளலாமென்ன்னு தான்..



Jaleela Kamal said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி + சந்தோஷம் ஐயா..

மாதேவி said...

நானும் சென்னைக்கு வரட்டுமா:)))

அந்நியன் 2 said...

ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.

என்றும் உங்கள்
ஜலீலாக்கா.

எதை சொல்ல என்னத்தை சொல்ல ?
தெரிஞ்சதை சொல்றேன்....

நம்ம மலிக்கா அக்கா இல்லை மலிக்கா அக்கா,அவுக பதிவர் மாநாட்டிற்கு போக வேண்டி ரொம்ப முயற்சி செய்தார்களாம் அப்போ திடிரென மழை வந்ததினாலே பயணம் கேன்ஷலாம் பயணத்திற்கும் மழைக்கும் என்ன காரணம் எனக் கேட்டதற்கு அவுக மழைக்கு அடிமையாம்.

இதான் எனக்கு தெரியும் உற்ச்சாகமாக இருங்கள் அக்காள்.

இமா said...

இமா சைன் பண்ணல. ;))

ஆமினா said...

நானும் போனேன் :-)